LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Aalaala Kanda

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஆலாலகண்டா ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ

சல் சல் சலுக்கு சல் சல் சலுக்கு சல் சல்

ஆலாலகண்டா
ஆடலுக்குத் தகப்பா
வணக்கமுங்க வணக்கமுங்க
என்ன ஆடாம ஆட்டிவெச்ச
வணக்கமுங்க வணக்கமுங்க
என்ன ஆடாம ஆட்டிவெச்ச
வணக்கமுங்க

ஆலாலகண்டா
ஆடலுக்குத் தகப்பா
வணக்கமுங்க வணக்கமுங்க
என்ன ஆடாம ஆட்டிவெச்ச
வணக்கமுங்க வணக்கமுங்க

சல் சல் சலுக்கு சல் சல் சலுக்கு சல் சல்

என் காலுக்கு சலங்கையிட்ட
உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடும் அய்யா
உண்மை கட்டளைங்க வெல்லும் வரைக்கும்

என் காலுக்கு சலங்கையிட்ட
உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடும் அய்யா
உண்மை கட்டளைங்க வெல்லும் வரைக்கும்

நீ உண்டு உண்டு என்ற போதும்
நீ இல்லை இல்லை என்ற போதும்
நீ உண்டு உண்டு என்ற போதும்
அட இல்லை இல்லை என்ற போதும்
சபை ஆடிய பாதமய்யா
நிக்காது ஒரு போதும்

வணக்கம் வணக்கமுங்க
ஆஹா வணக்கம் வணக்கமுங்க
வணக்கமுங்க வணக்கமுங்க

ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா
வணக்கமுங்க ஹான்
என்ன ஆடாம ஆட்டி வெச்ச வணக்கமுங்க
ஹாஹாஹா

என் காலுக்கு சலங்கையிட்ட
உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடும் அய்யா
உண்மை கட்டளைங்க வெல்லும் வரைக்கும்

என் காலுக்கு சலங்கையிட்ட
உன் காலடிக்கு முதல் வணக்கம் (ஆலாலகண்டா)
என் கால் நடமாடும் அய்யா (ஆஆஆ ஆஆஆ)
உண்மை கட்டளைங்க வெல்லும் வரைக்கும் (ஆஆஆ ஆஆஆ)

WRITERS

M. S. Viswanathan, Hariharan

PUBLISHERS

Lyrics © Divo TV Private Limited, Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist