LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Chikiri Chikiri TAMIL

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஓஹோ ஹோ
லா லலா லால்லா லா லா
லாலாலா லா லா லா ஆ
ஓஹோ ஹோ
லா லலா லால்லா லா லா
லாலாலா லா லா லா ஆ

ஒரு வெண்ணிலா துண்டு
அத பக்கமா கண்டு
என் மொத்த உடல் பத்திக்கிருச்சே
அந்த செந்நாரி ரெண்டு
இந்த நெஞ்சுல உண்டு
ஒரு நல்லவனா உண்டுக்கிருச்சே

ஹோ ஹோ சிக்கிரி சிக்கிரி சிக்கிரி
சிக்கிரி சிக்கிரி சிக்கிரி
சிரிச்சே திருடும் அழகி
மனசை வருடும் அழகி
சிக்கிரி சிக்கிரி
என்ன கொத்தி கோடு போட்டு
சிக்கிரி சிக்கிரி
என் மீசை உறையும் கண்ணு
சிக்கிரி சிக்கிரி
காமின் காட்டின் மிருகமாய் நின்னேன்
சிக்கிரி சிக்கிரி
ஹோ உன்ன புகழ வந்தேன்

ஒரு வெண்ணிலா துண்டு
அத பக்கமா கண்டு
என் மொத்த உடல் பத்திக்கிருச்சே

ஒரு கோவத்தில் ஒரு மூக்குத்தி
உன் மூக்குத்தான் ஒரு தேக்கு தீ
நீ மீனுன்னா நான் மீன் கொத்தி
உன் பாதம்தான் என் கண்கொத்தி
அந்த தேவன்தான் தேனால
தேகத்தை செஞ்சானோ
மிச்சத்தை உதறித்தான் பூமியாச்சோ
நீ போகும் பாத மண்ணிருக்கும்
போன பின்னு வைரம் கக்கும்
போதும் எனவிடு அப்பத்தான் உயிர் இருக்கும்

ஹோ ஹோ சிக்கிரி சிக்கிரி சிக்கிரி
சிக்கிரி சிக்கிரி சிக்கிரி
சிரிச்சே திருடும் அழகி
மனசை வருடும் அழகி

ஒரு வெண்ணிலா துண்டு
அத பக்கமா கண்டு
என் மொத்த உடல் பத்திக்கிருச்சே
அந்த செந்நாரி ரெண்டு
இந்த நெஞ்சுல உண்டு
ஒரு நல்லவனா உண்டுக்கிருச்சே

தந்தனனனா தர் ரந்தனனனா
தர் ரந்தனனனா தர் ரந்தனனா
தந்தனனனா தர் ரந்தனனனா
தர் ரந்தனனனா நா நா நா நா

இது பொன்னில்ல ஒரு பூப்பந்து
பூ நீ சொன்னா நான் காவந்து
நீயும் சொல்லி பொய்யை மாத்து
நான் வேஷத்தில் வந்து பூவண்டு
என் கண்ணெல்லாம் நீயாச்சு
நாக்கெல்லாம் நீராச்சு
ஒரு காட்டாறு
கோடெல்லாம் மீறிப்போச்சு
நீ முட்டிப்போன முத்துப்புள்ள
முள்ளு காடு புத்திதான்
உன் மாருக்கடியில
கொஞ்சிக்கோ சகிச்சிக்கிறேன்

ஹோ ஹோ சிக்கிரி சிக்கிரி சிக்கிரி
சிக்கிரி சிக்கிரி சிக்கிரி
சிரிச்சே திருடும் அழகி
மனசை வருடும் அழகி

ஒரு வெண்ணிலா துண்டு
அத பக்கமா கண்டு
என் மொத்த உடல் பத்திக்கிருச்சே
அந்த செந்நாரி ரெண்டு
இந்த நெஞ்சுல உண்டு
ஒரு நல்லவனா உண்டுக்கிருச்சே

ஹோ ஹோ சிக்கிரி சிக்கிரி சிக்கிரி
சிக்கிரி சிக்கிரி சிக்கிரி
சிரிச்சே திருடும் அழகி
மனசை வருடும் அழகி
சிக்கிரி சிக்கிரி
என்ன கொத்தி கோடு போட்டு
சிக்கிரி சிக்கிரி
என் மீசை உறையும் கண்ணு

WRITERS

Raqueeb Alam

PUBLISHERS

Lyrics © Dark Lab Records Publishing Limited

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Enjoyment

Sentiment
Thumbsup IconThumbsup Icon
Theme

None

From This Artist