LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

En Swasa Kaatre

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி
என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி
உன் நினைவுகள் என் சுவாசமானது ஏனடி
நான் பாடும் பாட்டே பன்னீர் ஊற்றே நீயடி(உஉ )

முதல் முதல் வந்த காதல் மயக்கம்
மூச்சுக் குழல்களின் வாசல் அடைக்கும்

கைகள் தீண்டுமா(உஉ )
கண்கள் காணுமா
காதல் தோன்றுமா
என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி

உஉ இதயத்தைத் திருடிக் கொண்டேன்
என் உயிரினைத் தொலைத்துவிட்டேன்
இதயத்தைத் திருடிக் கொண்டேன்
என் உயிரினைத் தொலைத்துவிட்டேன்
தொலைந்ததை அடையவே மறுமுறை காண்பேனா

அஹ்ஹ்ஹ லலலல அஹ்ஹ்

என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி
என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி
உன் நினைவுகள் என் சுவாசமானது ஏனடி
நான் பாடும் பாட்டே பன்னீர் ஊற்றே நீயடி(உஉ )

முதல் முதல் வந்த காதல் மயக்கம்
மூச்சுக் குழல்களின் வாசல் அடைக்கும்

கைகள் தீண்டுமா(உஉ )
கண்கள் காணுமா
காதல் தோன்றுமா
என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி(ம்ம்ம்ம் அஹ்ஹ்ஹ )

WRITERS

KASTHURI RAJA, ahman A R

PUBLISHERS

Lyrics © Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist