LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Kanaave Kanaave

+1 Others

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ச ட நி ரி ஆ ஆ
ச ட ஆ ஆ ஆ ச ம ட நி
ட நி ரி ச நி ப க ரி க ம ப
ரி க ப ச க ம ட ட நி நி ச
நி ட ப ரி க ம ப ட ரி ச ஆ
ஆ ஆ க ம ட ட நி நி ரி க
ரி க ச நி ச ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

கனாவே கனாவே
உன் கண்ணில் இருக்கு
வினாவு வினாவு உன்
நெஞ்சில் இருக்கு
கனாவே கனாவே
உன் கண்ணில் இருக்கு
வினாவு வினாவு உன்
நெஞ்சில் இருக்கு

ஹா வீட்டுக்குள்
மான்கள் படையெடுத்தோட
பச்சை கிளி கூட்டம் பாட்டுக்கள்
பாட ஹோ திருமண வீடு
திக்கு முக்கு ஆடு

தியுன் தியுன் தியுன் தியுன்
தியுன் தியுன் தியுன் தியுன்
தியுன் தியுன் தியுன் தியுன்
டியூன் டியூன் டியூன் டியூன்(தரிகிட தரிகிடத )

குயிலே நடந்து
ஒரு குட்டி கலாட்டா
சுவை இல்லை ஒரு
சண்டை இல்லாடா

ஆ துள்ளி வரும்
ஆறு என்றும் தேங்குவது
இல்லை திருமண வீடென்றும்
தூங்குவது இல்லை

பாட்டிகள் எல்லாம்
தாவணி போட தாத்தாக்கள்
எல்லாம் ஜீன்ஸ் உடன் ஆட
வான்டுகள் எல்லாம் கை
கொட்டி பாட

பான் பான் பான் பாப்பாே
பாப்பா பாப்பா பான்
ப பப ப ன் ப ப ப ப ப ப ப பன்
பாஆஆஆன்ன்ன்ன்ன்
ப பப ப ன் ப ப ப ப ப ப ப பன்
பாஆஆஆன்ன்ன்ன்ன்

ஊரும் உறவும்
இங்கு ஒன்றுபட்டாலே
வீடு வாசல் அது ரெண்டு படாதோ
தேனின் முகத்தில்
ஒரு ஈ ஒட்டாதே எங்கள்
அகத்தில் துயிர் நில்லாதே

காற்றுக்கு
கவலை ஓ பட தெரியாதே
மருதாணி பூசி மஹாராணி ஆவோம்
வர்ணங்கள் கோர்த்து
வானவில் செய்வோம்

ஓ வாழை மரம்
சேலை கட்டாதோ
கட்டாதோ வாசலெல்லாம்
விண்மீன் கொட்டாதோ
கொட்டாதோ

நாதஸ்வரங்கள்
மழை கொட்டாதோ
கொட்டாதோ நாடி நரம்பில்
இன்பம் சொட்டாதோ
சொட்டாதோ

ஆகாயம் கையில்
எட்டாதோ எட்டாதோ
தெய்வம் வந்து கதவை
தட்டாதோ தட்டாதோ

தேவதைகள்
பல்லாண்டு பாடாதோ
பாடாதோ திருமணமே
சொர்கம் என்று ஆகாதோ
ஆகாதோ

ஓ விண்ணும் மண்ணும் கூடி ஓ
வாழ்த்தட்டுமே
மண மக்கள் வாழ்க
மங்களம் வாழ்க
மண மக்கள் வாழ்க
மங்களம் வாழ்க
மங்களம் வாழ்க
மங்களம் வாழ்க

WRITERS

A R Rahman, Ramasamy Thevar Vairamuthu

PUBLISHERS

Lyrics © Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist