ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா
உன் காலடிக்கு முதல் வணக்கம்
உம்ம கட்டளைய வெல்லும் வரைக்கும்
உன் காலடிக்கு முதல் வணக்கம்
உம்ம கட்டளைய வெல்லும் வரைக்கும்
நீ உண்டு உண்டு என்ற போதும்
அட இல்லை இல்லை என்றபோதும்
சபை ஆடிய பாதமிது நிக்காது ஒருபோதும்
ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா
கரைக்கொரு தகவலும் வருவதில்ல
துடிக்கவே எனக்கொரு நாதியில்ல
என் கண்ணீரு ஒவ்வொரு சொட்டும்
சலங்கை சலங்கை பாடுமே (ஓஓஓஓஓ )
சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு
இமையே தீயும்போதும் கலங்காதிரு
உன்னிடத்தில் சங்கமம் சங்கமம்
கலையில் சங்கமம் சங்கமம்(ஜல் ஜல் ஜல் ஜல்)
ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா(ஜல் ஜல் ஜல் ஜல்)
தந்தனான ரிதிந்த ரிதிந்த திரிரி திரிரி
உயிர் கலந்தாடுவோம் நாளும்
தலை சுற்றும் பூமியை வெல்லு
இது அப்பன் சொல்லிய சொல்லு
முள் தைப்பது கால் அறியாது
காற்றுக்கு ஓய்வென்பது அட ஏது
கலைக்கொரு தோல்வி கிடையாது கிடையாது
ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா
உன் காலடிக்கு முதல் வணக்கம்
நம்ம கட்டளைய வெல்லும் வரைக்கும்
நீ உண்டு உண்டு என்ற போதும்
அட இல்லை இல்லை என்றபோதும்
நீ உண்டு உண்டு என்ற போதும்
அட இல்லை இல்லை என்றபோதும்
உயிர்த்துளி உயிர்த்துளி (அஅஅ)
உடல் பொருள் ஆவியெல்லாம் (அஅஅ)
கலையில் சங்கமம் சங்கமம் (அஅஅ)
உயிர்த்துளி உயிர்த்துளி (அஅஅ)
உடல் பொருள் ஆவியெல்லாம் (அஅஅ)
கலையில் சங்கமம் சங்கமம் (அஅஅ)
உயிர்த்துளி உயிர்த்துளி (அஅஅ)
கலையில் சங்கமம் சங்கமம் (அஅஅ)
உயிர்த்துளி உயிர்த்துளி (அஅஅ)