நெனச்சபடி நெனச்சபடி (நெனச்சபடி நெனச்சபடி)
மணப்பொண்ணு அமஞ்சதடி (மணப்பொண்ணு அமஞ்சதடி)
உனக்கென்ன பிறந்தாலோ (உனக்கென்ன பிறந்தாலோ)
உயிருடன் கலந்தாலோ (உயிருடன் கலந்தாலோ)
உனக்கென்ன பிறந்தாலோ (உனக்கென்ன பிறந்தாலோ)
உயிருடன் கலந்தாலோ (உயிருடன் கலந்தாலோ)
என் தோள்களே தோட்டம் என்று
எந்நாளுமே தொத்திக்கொள்ளும்
கண்ணாளனின் பூஞ்சோலை செல்ல
மணிக்கையில் வளையில் போட்டு
மணிக்கையில் வளையில் போட்டு
உன் கணவன் நாளை தான் வரவேண்டும் (ஆ)
உயிர் காதல் நெஞ்சையே தரவேண்டும் (ஆ)
மன பந்தல் தோரணம் நான் போட
உன் தந்தை உள்ளம்தான் ஊஞ்சலில் ஆட (ஒ)
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
வாழ்த்து சொல்ல நானும் வந்தேன்
என்றும் எனது கண்ணிலே உன் பிம்பம்
உன்னை எண்ணி வாழ்வதே என் இன்பம்
என்றும் எனது கண்ணிலே உன் பிம்பம்
உன்னை எண்ணி வாழ்வதே என் இன்பம்
இன்று நீ சிரிக்க நான் பார்த்தாலே
நீ வாழ்க நலமாக (நீ வாழ்க நலமாக)
நெனச்சபடி நெனச்சபடி (நெனச்சபடி நெனச்சபடி)
மணப்பொண்ணு அமஞ்சதடி (மணப்பொண்ணு அமஞ்சதடி)
உனக்கென்ன பிறந்தாலோ (உனக்கென்ன பிறந்தாலோ)
உயிருடன் கலந்தாலோ (உயிருடன் கலந்தாலோ)
உனக்கென்ன பிறந்தாலோ (உனக்கென்ன பிறந்தாலோ)
உயிருடன் கலந்தாலோ (உயிருடன் கலந்தாலோ)
கெட்டி மேளம் கொட்டிட மணப்பெண்ணை
தொட்டு தாலி கட்டினான் மாப்பிள்ளை
கெட்டி மேளம் கொட்டிட மணப்பெண்ணை
தொட்டு தாலி கட்டினான் மாப்பிள்ளை
இந்த ஏழை நெஞ்சமும் நீ வாழ