ஏய் ஏய் ஏடிகே ஸ்ரீ ராஸ்கல்
கெட் இட் டவுன் வித் ஏ.ஆர். ரஹ்மான்
கெட் இட் டவுன் கெட் இட் டவுன்
ஷாக்கடிச்ச மாதிரி ஓரமா நிக்காதடா
சோக்காளி வேண்டாம் வேண்டாம்
பொண்ணுங்க இல்லாமலே ஒன்னுமே இல்லதான்டா
ஷாக்கடிச்ச மாதிரி ஓரமா நிக்காதடா
சிட்ட கடத்தி வண்டில வச்சி
சோக்காளி சோக்காளி சோக்காளி
சோக்காளி சோக்காளி சோக்காளி கல்லி
சோக்காளி காட்டும் வித்தை எல்லாம்
சோக்காளி சோக்காளி சோக்காளி
சோக்காளி சோக்காளி சோக்காளி கல்லி
சோக்காளி காட்டும் வித்தை எல்லாம்
இந்த உலகினிலே முதல் தேவையே
என்ன பறக்க பறக்க விடுவாயோ
எனக்கென்ன ஒரு பைக்கே போதும்
நாங்க இப்ப ரெண்டுக்கட்சி(யா யா யா யா யா யா )
என்ன நான் சொல்வது புாிவது தெரிவது
ஜாதகம் பாக்கும் போது வண்டி உந்தன் கவசம்
பின்னாடி போகாதடா உனக்குத்தான் அவஸ்தம்
சோக்காளி சோக்காளி சோக்காளி
சோக்காளி சோக்காளி சோக்காளி கல்லி
சோக்காளி காட்டும் வித்தை எல்லாம்
சோக்காளி சோக்காளி சோக்காளி
சோக்காளி சோக்காளி சோக்காளி கல்லி
சோக்காளி காட்டும் வித்தை எல்லாம்
இந்த பிரீஸர் தானே ஏ ஏ ஏலே
நாங்க சோக்காளி காட்டும் சேட்டை
பெண்களின் மனதில் நிரந்தரமாகி
இல்லம் கட்டுவது எங்கள் வித்தை
லைக் எ வாக் வித் தி குயின்
சாக்குனு புடிச்சா கட்டி புடி
என்னமா பொன்னமா கண்ணம்மா சொல்லுற(ஏ ஏ ஏ ஏ ஏ ஏ)
தன்னால வந்து தான் முன்னாடி நிக்குற(ஏ ஏ ஏ ஏ ஏ ஏ)
நீ குலுங்கி நடக்கும் அழகு நடையே பாா்க்க
உன் மயக்கும் மந்திர பார்வை பசங்களுக்கு
அதுக்கு மெல்ல மெல்ல இடுப்புல மடிப்புல
பாா்த்த ராசா விழுந்திடுவான் லேசா(ஹே)
இன்றின் புதுமை இளமை இனி புதுமை
இருந்தும் உன் தந்திரம் மந்திரம் விளையாடும்
உரையாடும் உந்தன் அழகை கண்டு
பலமுறை ஒரு முறை திரும்படி
உன் முன்னாடி தள்ளாடி நின்று(ஹே)
நான் சிக்கி திக்கி முக்கி
உன் கம்பீர தோற்றத்தில் மிரண்டு
நான் சிக்கி திக்கி விக்கிறேன்
சோக்காளி சோக்காளி சோக்காளி(ஏ)
சோக்காளி சோக்காளி சோக்காளி கல்லி(ஏ)
திருப்பி திருப்பி வெட்டி(ஏ)
சோக்காளி காட்டும் வித்தை எல்லாம்(ஏ)
காணாம போனமா தள்ளி தா நில் அம்மா(ஏ)
ஒரு தடவையாச்சும் இந்த பக்கம் கொஞ்சம்(ஏ)
ஒதுங்கி பாருமா டுகாட்டி கூடவா ஏ ஏ ஏ ஏ ஏ ஏ
சோக்காளி அடிக்கடி துடிக்கிது மறுபடி படுத்தது
சோக்காளி மயங்குது உந்தன் நடை இடை
வியக்காது புரட்டாது ஏதேதோ நடக்குது
சோக்காளி அடிக்கடி துடிக்கிது மறுபடி படுத்தது
சோக்காளி மயங்குது உந்தன் நடை இடை
வியக்காது புரட்டாது ஏதேதோ நடக்குது(சோக்காளி அடிக்கடி)