LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Thumbi Thullal

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
சடுகுடு சடுகுடு டி டி டி டி
டம டம் டம்
சடுகுடு டி டி டி டி டம் டம்

கொஞ்சும் சிந்தூர சிங்கார கிண்ணார
பூந்தென்றலாய் வன்னூ
மதுமனமோ மதுமனமோ மதுமனமோ
மது மனமோ

தும்பி தும்பி தும்பி துள்ளல்லோ
இன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோ
ஓ ஹோ
ஜல ஜல் ஜல ஜல் மணியே
அவனிடம் இடை இறங்கிடு மணியே
தனியே தனியே தனியே
அவன் உலகினில் நான் மட்டும் தனியே
என் கள்ள சிரிப்பின் நீளம் நீயே

தும்பி தும்பி தும்பி துள்ளல்லோ
ஓ ஓ இன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோ

சடுகுடு சடுகுடு டி டி டி டி
டம் டம டம
சடுகுடு டி டி டி டி டம் டம்
கொஞ்சும் சிந்தூர சிங்கார கிண்ணார
பூந்தென்றலாய் வன்னூ

கண் தூங்கும் நேரத்தில்
நீ நீங்க கூடாது
காதோரம் உன் மூச்சின்
தீ வேண்டுமே
தொடும் எல்லாமே தீயென
தீ மாற்றுமே
அதுபோல் தீண்ட நீ என
நான் வேண்டுவேன்

தும்பி தும்பி தும்பி துள்ளல்லோ
ஓ இன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோ

காரணங்கள் ஏதும் தெரியாமல்
நாட்கள் போக கண்டேனே
உன்னிடம் வந்தேன் அந்த நொடியே
ஓர் அர்த்தம் சேர்ந்ததே

ஒரு கணம் கூட
விலகாமல் உயிராவேன்
இறுதி வரை கைகள்
நழுவாமல் ஏந்துவேன்

ஆண் அழகன் காலு நம்ம பக்கம்
கண்ணு மட்டும் பேரழகி பக்கம்

நம்ம சத்தம்
காதில் விழ வில்லையே
வெடிக்கும் பீரங்கி
கொண்டு வரணும்

நீங்க தர வேணும் நூறு புள்ள

அய்யோ
போதவில்லை

உங்க பொறுப்பில் நம்ம
ஜனத்தொகை இருக்குது

தும்பி தும்பி தும்பி துள்ளல்லோ (தும்பி துள்ளல்லோ)
ஹோ ஓ இன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோ

ஓ ஹோ
ஜல் ஜல் ஜல ஜல் மணியே(ஹே கண்ணின் மணியே )
அவனிடம் இடை இறங்கிடு மணியே(ஹே கண்ணின் மணியே )
தனியே தனியே தனியே(ஹே தகதிமிதா )
அவன் உலகினில் நான் மட்டும் தனியே(தகதிமிதா )
என் கள்ள சிரிப்பின் நீளம் நீயே

WRITERS

Vivek, A R Rahman, Jithin Raj

PUBLISHERS

Lyrics © Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist