LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Aavo Paiyaa

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஹே பாய்ஸ் எல்லாம் பிக்னிக் வந்து இருக்கும்
ஹாப்பியா ஒரு சாங் பாடலாமே
பாடலாமே ஆமா மாலா பாடலாமே
ஏன் வசந்தி கூட நல்லாபாடுவ
ஐய்யயோ நான் மாட்ட
அட நீ தான் பாடாப்பா
ஏன் நான் பாடுறானே பயமா என்ன
ம் பாடு பாடுறானே
பாடு மோகன் ஹே திஸ் சாங்
ஆவோ பையா வாழ்வில் இன்பம்
எல்லோர்க்கும் பொதுவானது
அட ரா நைனா ரூட்டப் பாரு
ஒரு நாளும் மாத்தாதே நீ
ஏய் ஆவோ பையா வாழ்வில் இன்பம்
எல்லோர்க்கும் பொதுவானது
அட ரா நைனா ரூட்டப் பாரு
ஒரு நாளும் மாத்தாதே நீ
ஏன்டி உனக்கு இந்த வீம்பு
வறட்டு தத்துவங்கள் எதற்கு
ஏன்டி உனக்கு இந்த வீம்பு ஆமா
வறட்டு தத்துவங்கள் எதற்கு
ஹரே ஹரே ஆவோ பையா வாழ்வில் இன்பம்
எல்லோர்க்கும் பொதுவானது
அட ரா நைனா ரூட்டப் பாரு
ஒரு நாளும் மாத்தாதே நீ
ஏன்டா உனக்கு இந்த வீம்பு விட்ரா
வறட்டு தத்துவங்கள் எதற்கு
ஏன்டா உனக்கு இந்த வீம்பு
வறட்டு தத்துவங்கள் எதற்கு
சரியான பாதை புரியாத பயணம்
தெரியாத கொள்கை இது ஸ் தான்
அறியாத பருவம் தெளியாத நெஞ்சம்
அலை மோதி நிற்கின்றது டாஸ் கரெக்ட்
சரியான பாதை புரியாத பயணம்
தெரியாத கொள்கை இது
அறியாத பருவம் தெளியாத நெஞ்சம்
அலை மோதி நிற்கின்றது
ஏன்டா உனக்கு இந்த வீம்பு ஹீக்
வறட்டு தத்துவங்கள் எதற்கு
ஏன்டா உனக்கு இந்த வீம்பு பாப்ப
வறட்டு தத்துவங்கள் எதற்கு
ஏய் வாட் யு வேஸ்இட் யு டைம்
காமன் லெட்ஸ் டான்ஸ் இன் ஸ்விம்மிங்
பாடங்கள் எதற்கு பயனுள்ள காலம்
நாடுங்கள் இன்பம் நூறு ஓகே பாய்
ஆடுங்கள் சேர்ந்து பாடுங்கள் பாட்டு
அதுதானே வாழ்க்கை இன்று
ஏய் பாடங்கள் எதற்கு பயனுள்ள காலம்
நாடுங்கள் இன்பம் நூறு
ஆடுங்கள் சேர்ந்து பாடுங்கள் பாட்டு
அதுதானே வாழ்க்கை இன்று
ஏய் ஏன்டா உனக்கு இந்த வீம்பு
வறட்டு தத்துவங்கள் எதற்கு
ஏன்டா உனக்கு இந்த வீம்பு விட்ரா
வறட்டு தத்துவங்கள் எதற்கு
ஹரே ஹரே ஆவோ பையா வாழ்வில் இன்பம்
எல்லோர்க்கும் பொதுவானது
அட ரா நைனா ரூட்டப் பாரு
ஒரு நாளும் மாத்தாதே நீ

WRITERS

Karaikudi Venkatesh

PUBLISHERS

Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other