கிருஷ்ணா முகுந்தா ஸ்ரீவெங்கடாசலபதி
ஏழேழு ஜென்மம் யாவுமே கோவிந்தா
உன் பாடல் பாட வேண்டுமே கோவிந்தா
ஏழேழு ஜென்மம் யாவுமே கோவிந்தா
உன் பாடல் பாட வேண்டுமே கோவிந்தா
ஒப்பில்லா அப்பன் அவன் அவதாரமே
உயிர் வாழ அவன் தந்த பெருந்தானமே
ஒப்பில்லா அப்பன் அவன் அவதாரமே
உயிர் வாழ அவன் தந்த பெருந்தானமே
என்றைக்கும் நாம் சொல்லும் அவன் நாமமே
என்றைக்கும் நாம் சொல்லும் அவன் நாமமே
இம்மைக்கும் மறுமைக்கும் விருந்தாகுமே
ஏழேழு ஜென்மம் யாவுமே கோவிந்தா
உன் பாடல் பாட வேண்டுமே கோவிந்தா
வேணுகான நாதத்திற்கே இனிமை தந்தவன்
மகிமை தரும் துளசியிலே இனிமை கொண்டவன்
வேணுகான நாதத்திற்கே இனிமை தந்தவன்
மகிமை தரும் துளசியிலே இனிமை கொண்டவன்
வேதாந்த தேசிகனின் உயிரில் கலந்தவன்
வேதாந்த தேசிகனின் உயிரில் கலந்தவன்
வேங்கடாசலபதியாய் உலகில் நிலைத்தவன்
ஏழேழு ஜென்மம் யாவுமே கோவிந்தா
உன் பாடல் பாட வேண்டுமே கோவிந்தா
புனிதமாக உலகை ஆளும் புருஷோத்தமன்
புனிதவதி பத்மாவின் மனதை ஆள்பவன்
புனிதமாக உலகை ஆளும் புருஷோத்தமன்
புனிதவதி பத்மாவின் மனதை ஆள்பவன்
எண்ணியதைத் தந்தருள்வான் எந்த நாளுமே
எண்ணியதைத் தந்தருள்வான் எந்த நாளுமே
புண்ணியனை நாம் துதிக்க இனிமை பொங்குமே
ஏழேழு ஜென்மம் யாவுமே கோவிந்தா
உன் பாடல் பாட வேண்டுமே கோவிந்தா
உன்னாலே வாழ வேண்டுமே ......
PUBLISHERS
Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED