எங்கள் குலம் காக்கும் ரமணா
எங்கள் குலம் காக்கும் ரமணா
ஜெய் பாண்டுரங்கா வா வா என் கண்ணா ஓடி வா
ஹரி பண்டரிநாதா நீயே என் சொந்தம் தானடா
எங்கள் குலம் காக்கும் ரமணா
ஜெய் பாண்டுரங்கா வா வா என் கண்ணா ஓடி வா
ஹரி பண்டரிநாதா நீயே என் சொந்தம் தானடா
தேடிடுவோம் நித்தியானந்தம்
தேடிடுவோம் நித்தியானந்தம்
அருட்பார்வை ஓடியே பெறுவோம்
எங்கள் குலம் காக்கும் ரமணா
ஜெய் பாண்டுரங்கா வா வா என் கண்ணா ஓடி வா
ஹரி பண்டரிநாதா நீயே என் சொந்தம் தானடா
காளிங்கன் மீதில் திருநடனம்
கண்ணாரக் கண்டால் ஆனந்தம் ஆனந்தமே
கண்ணாரக் கண்டால் ஆனந்தம் ஆனந்தமே
எங்கள் குலம் காக்கும் ரமணா
ஜெய் பாண்டுரங்கா வா வா என் கண்ணா ஓடி வா
ஹரி பண்டரிநாதா நீயே என் சொந்தம் தானடா
பாம்பின் மேல் துயிலே கொண்டு
பாம்பின் மேல் துயிலே கொண்டு
என் கண்ணான கண்ணா எல்லாமே நீயே தானென்றாய்
என் கண்ணான கண்ணா எல்லாமே நீயே தானென்றாய்
என் கண்ணான கண்ணா கோவிந்தன் நீயே தானென்றாய்
எங்கள் குலம் காக்கும் ரமணா
ஜெய் பாண்டுரங்கா வா வா என் கண்ணா ஓடி வா
ஹரி பண்டரிநாதா நீயே என் சொந்தம் தானடா
ஹரி பண்டரிநாதா நீயே என் சொந்தம் தானடா
PUBLISHERS
Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED