எழுந்திராய் மணிவண்ணா பொன்காலையே
எழுந்திராய் கோவிந்தா ஜகம் வாழவே
எழுந்திராய் மணிவண்ணா பொன்காலையே
எழுந்திராய் கோவிந்தா ஜகம் வாழவே
ஏழுமலை வந்தமர்ந்து எங்குமே நீ இருந்து
எங்கள் குறை கண்டபின்னும் ஏனிந்த மௌனமே
ஏழுமலை வந்தமர்ந்து எங்குமே நீ இருந்து
எங்கள் குறை கண்டபின்னும் ஏனிந்த மௌனமே
இன்னும் என்ன தவம் செய்ய நின் அருளை யாம் பெறவே
இன்னும் என்ன தவம் செய்ய நின் அருளை யாம் பெறவே
கோவிந்தா கோவிந்தா கோபாலா கோவிந்தா
எழுந்திராய் மணிவண்ணா பொன்காலையே
எழுந்திராய் கோவிந்தா ஜகம் வாழவே
பிறவியாம் பெருங்கடலை நீந்திடவே வழியில்லை
உன் பாத படகேறி கரைசேர அருள் ஐயா
பிறவியாம் பெருங்கடலை நீந்திடவே வழியில்லை
உன் பாத படகேறி கரைசேர அருள் ஐயா
அலைமேலே வருவானே அருளே தான் தருவானே
அலைமேலே வருவானே அருளே தான் தருவானே
கோவிந்தா கோவிந்தா கோபாலா கோவிந்தா
எழுந்திராய் மணிவண்ணா பொன்காலையே
எழுந்திராய் கோவிந்தா ஜகம் வாழவே
PUBLISHERS
Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED