Oh penne என் வாழ்க்கையே கசக்குதே
உன்னால்தான் இப்போ நல்லாவே இனிக்குதே
உன்கூட rock beach பக்கம் நடக்க தோணுதே
நீயும் நானும் ஒரு bike ride போலாமே
உன்கூட rock beach பக்கம் நடக்க தோணுதே ஓ ஓ
Pondicherry மாமி உன் பொண்ணு எனக்கு தாண்டி
நான் கட்டுவேன் அவ கழுத்துல தாலி
கொஞ்சம் cooperate பண்ணிட்டு போடி ஓ ஓ ய
அன்பே உந்தன் புன்னகை பார்த்து போனேனே செத்து
என் timeline'ல உன் tweets மட்டும் தான்
காதல் சிறையில் மாட்டிக்கொண்டேன்
கண்டேன் கண்டேன் உன் கண்ணில் மின்னல் கண்டேன்
20 வருஷமா single'a இருக்குறேன்
Bore அடிக்குது என் life'ல உன் entry தேவை
சத்தியமா நான் உன்னைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்
என் texts க்குலாம் seen’u
Message’க்கு ஒரு பதில் அனுப்பு
Pondicherry மாமி உன் பொண்ணு எனக்கு தாடி
நான் கட்டுவேன் அவ கழுத்துல தாலி
கொஞ்சம் cooperate பண்ணிட்டு போடி ஓ ஓ ய
அன்பே உந்தன் புன்னகையே பார்த்து போனேனே செத்து
என் timeline'ல உன் tweets மட்டும் தான்
காதல் சிறையில் மாட்டிக்கொண்டேன்
கண்டேன் கண்டேன் உன் கண்ணில் மின்னல் கண்டேன்