LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Azhagin Azhage

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஹூ வா ஹூ வா
ஹூஹூஹூஹூ வா
ஹூஹூஹூஹூ வா
அழகே கனியே
ஹூ எந்தன் காதல் என்றாய்
இரு வார்த்தையால் என்னை வென்றாய்
பூ இதழ் கொண்டு கொய்தாய்
கனவுகள் மெய்ப்பட செய்தாய்
உன்னை காண தேடி வந்தேன் நானும் இங்கே
என்னை காண தேடி வந்தாய் நீயும் அன்பே
காதல் இளவரசன் என்றாய்
கண்களில் மாயம் செய்தாய்
அழகின் அழகே உயிராக
நிலவின் அழகே கனியாக
அழகின் அழகே உயிராக
நிலவின் அழகே கனியாக
உன்னை காண தேடி வந்தேன் நானும் இங்கே
என்னை காண தேடி வந்தாய் நீயும் அன்பே
காதல் இளவரசன் என்றாய்
கண்களில் மாயம் செய்தாய்
இசைஞானி பாடலை கோர்வையாய் பாடுகிறாய்
பாடுகிறாய்
கவி பாடி என்னை கைது செய்து வாட்டுகிறாய்
வாட்டுகிறாய்
உயிரே ரதியே
தென்றலாக வந்து என்னை கொள்ளை கொண்டாய்
அழகே அமுதே
நெஞ்சில் அம்பை பாய்த்து காதல் சொல்லிவிட்டாய்

அழகின் அழகே உயிராக
நிலவின் அழகே கனியாக
அழகின் அழகே உயிராக
நிலவின் அழகே கனியாக
உன்னை காண தேடி வந்தேன் நானும் இங்கே
என்னை காண தேடி வந்தாய் நீயும் அன்பே
காதல் இளவரசன் என்றாய்
கண்களில் மாயம் செய்தாய்

Hello, I must be looking for my baby boo
She a dime, she mighty fine, she got me going crazy too
She'll hit the quan and I like it when she lose it to my rhythm
Ain't gon' lie, we filthy fight, but we just leave it to the pillows, yeah, yeah
She catch up with all of my rock and roll (yeah)
She blow me the fire when I am cold (yeah)
I'll ride through a dozen of rodeos for her
'Cause she fell in love with a Romeo (yeah)
Baby so pretty but loco

என் அழகு சமத்து கண்ணே
என் கூட குத்து நீ போட வா
என் அழகு சமத்து பெண்ணே

Ride or die with my chellakutty in my side, like we Dom and Letty
Through thick and thin she make me smile, I'm on my knees confessing
You're a blessing, you're the only thing I'd fight for (fight for)
Fascination in your eyes men will die for (die for, die for, die for, yeah)
Heaven down to earth, baby, you're a fantasy (yeah)
You got that magic, got that style when you walk casually (yeah)
You're a dream money can't buy come to reality

அழகின் அழகே உயிராக
நிலவின் அழகே கனியாக
அழகின் அழகே உயிராக
நிலவின் அழகே கனியாக

உன்னை காண தேடி வந்தேன் நானும் இங்கே
என்னை காண தேடி வந்தாய் நீயும் அன்பே
காதல் இளவரசன் என்றாய்
கண்களில் மாயம் செய்தாய்

WRITERS

Aaryan Kanagaratnam

PUBLISHERS

Lyrics © O/B/O DistroKid

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Enjoyment

Sentiment
Thumbsup IconThumbsup Icon
Theme

None