LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Ora Kannala

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஓரக் கண்ணால
என்ன ஓரங்கட்டுறா
ஜாட காட்டியே
ரொம்ப வாட்டி வதைக்குறா( வாட்டி வதைக்குறா)
வானவில்லாட்டம் வந்து
எட்டி பாக்குறா
வளச்சு போட்டேன் டா
ஒரு சோக்கு பிகருடா(ஒரு சோக்கு பிகருடா)
அரியா வயசுல
அளவா சைசுல
அன்ன நட நடந்து வர்றா
கடலு மண்ணுல
நாலு மொன ரோட்டுல
நட ஒரு தினுசுல
சத்தம் போட்டு சிக்னல் தர்றா
வெள்ளி கொளுசுல(ஹே )

ஓரக் கண்ணால
என்ன ஓரங்கட்டுறா
ஜாட காட்டியே
ரொம்ப வாட்டி வதைக்குறா( வாட்டி வதைக்குறா)
வானவில்லாட்டம் வந்து
எட்டி பாக்குறா
வளச்சு போட்டேன் டா
ஒரு சோக்கு பிகருடா(ஒரு சோக்கு பிகருடா)

தன்னான்னா தன்னான்னா நன்னனான

WRITERS

Gana Bala, Govindarajan Venkate Prakashkumar

PUBLISHERS

Lyrics © Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other