LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Pacchai Nira Pattu

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
பச்சை நிற பட்டு உடுத்தி
பலவிதமாய் மலர் அணிந்து
அவள் பரவசமாய் இருக்கின்றாள்
பலர் மகிழ சிரிக்கின்றாள்
பச்சை நிற பட்டு உடுத்தி
பலவிதமாய் மலர் அணிந்து
அவள் பரவசமாய் இருக்கின்றாள்
பலர் மகிழ சிரிக்கின்றாள்
ஆறுகள் அவள் மடியில்
ஆனந்தம் பொன் பாடும்
அழகு மிகு பறவைகளும்
அவள் அருகில் கண்ணுறங்கும்
ஆறுகள் அவள் மடியில்
ஆனந்தம் பொன் பாடும்
அழகு மிகு பறவைகளும்
அவள் அருகில் கண்ணுறங்கும்
ஆடி வரும் விலங்கு கலம்
அவள் நிழலில் குதித்தாடும்
பாடி வரும் தென்றலுமே
பரவசமாய் இணைத்தாடும்
ஆடி வரும் விலங்கு கலம்
அவள் நிழலில் குதித்தாடும்
பாடி வரும் தென்றலுமே
பரவசமாய் இணைத்தாடும்
நிலைமகள் இதயமாய்
நெடுங்காலம் நிலைப்பவள்
மலைமகள் மழையின் தாய்
மலர்ச்சியில் பிறந்தவள்
நிலைமகள் இதயமாய்
நெடுங்காலம் நிலைப்பவள்
மலைமகள் மழையின் தாய்
மலர்ச்சியில் பிறந்தவள்
பச்சை நிற பட்டு உடுத்தி
பலவிதமாய் மலர் அணிந்து
அவள் பரவசமாய் இருக்கின்றாள்
பலர் மகிழ சிரிக்கின்றாள்

WRITERS

Keezhapavoor Shanmugaiah

PUBLISHERS

Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other