பூக்களை மோதி மனம் செண்டு தபலாவின் நீரோட்டத்தில்
கால் நனைத்த குழலின் துவாரங்களில் ஒளிந்து

தம்பூராவின் கைகளால் தன்னாடி விளையாடி பார்த்து
சாரங்கியின் மயக்க ஓசையில் கிரங்கி

சலங்கை என் பூஜை மணிக்கு வணங்கி
பார்வையாளரின் கை தட்டலில் கூடி புகுந்து

PUBLISHERS
Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED