நதிகளே புதிய ராகம் பாடுங்கள் மரங்களே
மகிழ்ச்சி கொண்டு ஆடுங்கள்
நதிகளே புதிய ராகம் பாடுங்கள் மரங்களே
மகிழ்ச்சி கொண்டு ஆடுங்கள்
நதிகளே புதிய ராகம் பாடுங்கள்மரங்களே
மகிழ்ச்சி கொண்டு ஆடுங்கள்
இனிய கீதம் இசைக்கும் நேரம்
நெஞ்சில் நின்றிடுமே நம் நெஞ்சில் நின்றிருமே
இதயமே இனிய நினைவில் ஓடுதே
நம் இருவரும் இணையும் நாளைத் தேடுதே
இதயமே இனிய நினைவில் ஓடுதே
நம் இருவரும் இணையும் நாளைத் தேடுதே
இயற்கையில் மனிதன் மட்டும் இணைய ஏங்குகிறான்
நதிகளே புதிய ராகம் பாடுங்கள் மரங்களே
மகிழ்ச்சி கொண்டு ஆடுங்கள்
நதிகளே புதிய ராகம் பாடுங்கள் மரங்களே
மகிழ்ச்சி கொண்டு ஆடுங்கள்
இனிய கீதம் இசைக்கும் நேரம்
நெஞ்சில் நின்றிடுமே நம் நெஞ்சில் நின்றிருமே
வனங்களில் பறவைக்கூட்டம் சேர்ந்து அந்த மொழிகளில்
இதயங்கள் இணைய மட்டும் இத்தனை முடங்கலா
நதிகளே புதிய ராகம் பாடுங்கள் மரங்களே
மகிழ்ச்சி கொண்டு ஆடுங்கள்
இனிய கீதம் இசைக்கும் நேரம்
நெஞ்சில் நின்றிடுமே நம் நெஞ்சில் நின்றிருமே
ஆஹா... ஆஹா... ஹா... ஆஹா... ஹா
PUBLISHERS
Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED