நீ அழைத்தால் உயிர் தாவுதே
நான் பேசும் வார்த்தை தடுமாறுதே
நீங்கும் நேரம் மனம் ஏங்குதே
உன் நினைவில் என்தன் விதி மூழ்குதே
நீ அழைத்தால் உயிர் தாவுதே
உன்னோட விழி பார்வை எனை தாக்குதே
நெஞ்சில் ஆயிரம் பூ பூகுதே
மனம் இறகு முளைத்து பறக்கின்றதே
உன் நினைவில் என்தன் விதி மூழ்குதே
பகலில் உன் நினைவே வரும் என் நிழலாய்
நினைவில் உன் முகமே தரும் என் கனவாய்
உன் நினைவில் என்தன் விதி மூழ்குதே
உன் நினைவில் என்தன் விதி மூழ்குதே
ஓஓ ஓஓ ஓஓ ஓஓ(அலைபாயுதே அலைபாயுதே)