வேல வெட்டி இல்லாதவன் நெல்கட்டி போர் அடிப்பான்
பொங்க வச்சி பாட்டுப்பாடி சங்குஊதி கோலம் போட்டு
என் அழகெல்லாம் உனக்கா அள்ளி விடு கணக்கா
மாலைஒன்னு மாட்டிக்கிட்டு ஜோடியா நீ கொட்டு போடு
சேலகட்டிய இடுப்பு அது குலுங்குது குலுங்குதடா
ஆசை வச்சவன் யாரு அவன் தவிக்கணும் தவிக்கணும்டா
என் உருவம் பார்த்துதான் வந்தாயோ உன் அரும்பு மீசை தான்
நம்பருவம் வந்து தான் சொன்னாயோ புது பசலை முட்ட தான்.
சிரிச்சா நீ விழுவே புடிச்சா நான் தொழுவேன்
இந்த பவளமல்லிய வளைச்சுப்பிடிங்கடா
சேலகட்டிய இடுப்பு அது குலுங்குது குலுங்குதடா
ஆசை வச்சவன் யாரு அவன் தவிக்கணும் தவிக்கணும்டா
சிலுக்கு சிலுக்கு சிலு அ அ அ ஆ
சிலுக்கு சிலுக்கு சிலு அ அ அ ஆ
சிலுக்கு சிலுக்கு சிலு சிலு சிலு சிலு
சிலுக்கு சிலுக்கு சிலுக்கு
சிலுக்கு சிலுக்கு சிலு சிலு சிலு சிலு
சிலு சிலு சிலு சிலு சிலு சிலு
காட்டுமல்லி வாசனை பிடிக்கலையே நீ திரும்பி போறே
வீட்டு மல்லி வாசன பிடிச்சிருக்கு நான் திரும்பி வாறேன்
ஆளப்பாரு லொள்ளு கோபப்பட்ட அல்லு
கிராமத்தோட தில்லு ஒரசிப்பாரு வில்லு
நாட்டுக்கட்டை நாந்தான் பார்த்த அவசியம் ரசிக்கனும்டா
வயசுல சைஸ் இல்ல அழகு இதை யாரிடம் போய் சொல்ல
ஐஸ் இல்ல நைஸ் இல்ல பேசி எதைக் கேட்கிற நீ சொல்லு
சேலகட்டிய இடுப்பு அது குலுங்குது குலுங்குதடா
ஆசை வச்சவன் யாரு அவன் தவிக்கணும் தவிக்கணும்டா
தம் தம் த தம் தம் த தம் தம்
தம் தம் த தம் தம் த தம் தம்
தம் தம் த தம் தம் த தம் தம்
தம் தம் த தம் தம் த தம் தம்
அய்யனாரு சாமிய பாக்கலையா துணை இருக்கு பாரு
அவனைப் ஆம்பள நான் அல்லவா வீராதி வீரன்
சேட்டை வேணாம் தள்ளு சேட்டைசெஞ்ச முள்ளு
காரி காள கொம்பு மனசுக்குள்ள அன்பு
காலநேரம் சேர்த்தால் பார்ப்போம் அதுவரை பொறுப்பாயா
எனக்கும் அது சம்மதம் தான்
வயசுல சைஸ் இல்ல அழகு இதை யாரிடம் போய் சொல்ல
ஐஸ் இல்ல நைஸ் இல்ல பேசி எதைக் கேட்கிற நீ சொல்லு
சேலகட்டிய இடுப்பு அது குலுங்குது குலுங்குதடா
ஆசை வச்சவன் யாரு அவன் தவிக்கணும் தவிக்கணும்டா
நம்பருவம் வந்து தான் சொன்னாயோ புது பசலை முட்ட தான்
என் உருவம் பார்த்துதான் வந்தாயோ உன் அரும்பு மீசை தான்
புடிச்சா நான் தொழுவேன் சிரிச்சா நீ விழுவே