LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Damkutla Dumkutla - TNPL Anthem

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
டம்குட்றான் டும்குட்றான்
உடுக்குட்றான் அடுங்குட்றான்
தென்ன மட்டை
பரிச்ச அட்டை
எங்களுக்கு பேட்டு

டம்குட்றான் டும்குட்றான்
உடுக்குட்றான் அடுங்குட்றான்
சேவுர ஸ்டம்பா மாத்திடுவோம்
மூணு கோட போட்டு

நாங்க நற நற
எங்க அடி தர தர
எதுக்கு வர வர
யாரு இங்கே
அற குற

வந்தா எதிரி
போயிடணும் கதறி
அதறி பதறி
ஓடிடணும் செதறி

டம்குட்றான் டும்குட்றான்
உடுக்குட்றான் அடுங்குட்றான்
டம்குட்றான் டும்குட்றான்
உடுக்குட்றான் அடுங்குட்றான்

டம்குட்றான் டும்குட்றான்
உடுக்குட்றான் அடுங்குட்றான்
தென்ன மட்டை
பறிச்ச அட்டை
எங்களுக்கு பேட்டு

டம்குட்றான் டும்குட்றான்
உடுக்குட்றான் அடுங்குட்றான்
சேவுர ஸ்டம்பா
மாத்திடுவோம்
மூணு கோட போட்டு

நம்ம ஊரு நம்ம கெத்து
நம்ம ஊரு நம்ம கெத்து
நம்ம ஊரு நம்ம கெத்து

நம்ம ஊரு நம்ம கெத்து
மூடிகின்னு கொஞ்சம் ஓத்து
செம்ம மெட்டர் தான்
நம்ம TNPL மாப்பு

நம்ம ஊரு நம்ம கெத்து
மூடிகின்னு கொஞ்சம் ஓத்து
செம்ம மெட்டர் தான்
நம்ம TNPL மாப்பு

WRITERS

Anirudh Ravichander, G Rokesh

PUBLISHERS

Lyrics © Divo TV Private Limited

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist