LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Kannula Thimiru

+1 Others

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ராஜா ஆயா
தர்பார் ஆஜ் குலா ரே
பிஜ்லி ஜோ கட்கே யே ஷேர் தஹாடே

ஹே என்னங்கடி ஹிந்தில பாடிகிட்டு
தலைவன் எங்க ஆளு நீ ஒத்து

கண்ணுல திமிரு
உன்ன ராட் எடுக்க வந்தாரு
தலைவன் வேற ரகம் பாத்து உஷாரு

மொகற வீங்கிக்குமே
Side'u வாங்கிக்குமே
பறவ மூணு வந்து
தலைய சுத்தி ஆடிக்குமே
கை கால் மாறிக்குமே
உசுரு வாரிக்குமே
எமன பாத்து வர
ஏணி படி ஏறிக்குமே
கண்ணுல திமிரு
உன்ன ராட் எடுக்க வந்தாரு
தலைவன் வேற ரகம் பாத்து வெளாடு

தலைவா

மொறச்சா காரச் சில்லி
வெறுக்கும் நூறு மில்லி
வாங்கடா பெரிய புள்ளி
பஸ்கி எடு பேர சொல்லி
சூட order பண்ணி
நெருப்ப இறக்கிட்ட நீ
பொழைக்க ஆசைப்பட்டா
பூமி செஞ்சு போயிரு நீ
கண்ணுல திமிரு
உன்ன ராட் எடுக்க வந்தாரு
தலைவன் வேற ரகம் பாத்து உஷாரு
தலைவா(ஹே ஹே )
தலைவா(ஹே ஹே )
தலைவா

WRITERS

Anirudh Ravichander, Vivek

PUBLISHERS

Lyrics © Divo TV Private Limited

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist