மீச beauty இவ தில்லாலங்கடி party
Naughty லூட்டி இவ ஹல்வா கிண்டுற factory
Plateah மாத்தி glamour ஏத்தி
இப்ப சல்வார் ஆச்சுடா வேட்டி
வெத்து வெட்டியா கத்துக்குட்டியா
என்ன மந்திரம் போட்டு வைக்கிறா
ஊ ஓ ஓ ஓஹோ ஓ ஓஹோ ரெமோ ரெமோ
ஊ ஓ ஓ ஓஹோ ஓ ஓஹோ ரெமோ ரெமோ
ஊ ஓ ஓ ஓஹோ ஓ ஓஹோ ரெமோ ரெமோ
தென தெனம் ஜொலிக்கிற அவ முகம் ரசிக்கிற வரமிது
தெரிஞ்சிட்டா டப்பா danceuma
நடக்குமா தெறிக்கிற நடிப்புல பிரிக்கிது whistleuma
நீயில்லன்னா என்னாவன் நான்
Free timeu ல Godடோட நான் போட்டு வச்ச dealலோன்னுமா
என்னான்னுத்தான் நீ கேளுமா
ஊ ஓ ஓ ஓஹோ ஓ ஓஹோ ரெமோ ரெமோ
ஊ ஓ ஓ ஓஹோ ஓ ஓஹோ ரெமோ ரெமோ
ஊ ஓ ஓ ஓஹோ ஓ ஓஹோ ரெமோ ரெமோ
மீச beauty இவ தில்லாலங்கடி party
Naughty லூட்டி இவ ஹல்வா கிண்டுற factory
Plateah மாத்தி glamour ஏத்தி
இப்ப சல்வார் ஆச்சுடா வேட்டி ஏன்மா
வெத்து வெட்டியா கத்துக்குட்டியா
என்ன மந்திரம் போட்டு வைக்கிறா
ஊ ஓ ஓ ஓஹோ ஓ ஓஹோ ரெமோ ரெமோ
ஊ ஓ ஓ ஓஹோ ஓ ஓஹோ ரெமோ ரெமோ
ஊ ஓ ஓ ஓஹோ ஓ ஓஹோ ரெமோ ரெமோ