LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Mudhal Naayagan

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
என் முதல் நாயகன் நீ
எந்தன் காவலன் நீ
என் உயிர் ஆரம்பம் நீ
நெஞ்சின் ஆசையும் நீ
தொட்டிலாய் என்னை தூக்கி
ஆடும் தோல்கள் வேண்டுமே
முத்தமாய் என்னை குத்தும் மீசை வேண்டும் மீண்டுமே
கனவென நம்பி எழுவேனே
நீ கண் முன் தோன்ற வேண்டுமே
கடவுளைப் போல எங்கயோ
எனை விட்டுப் போன வானமே
உயிரென உன்னை காணாமல்
என் உலகம் நின்று போகுமே
ஒரு முறை என்னை கை தூக்கி
பின் போனால் கூட போதுமே

என் முதல் நாயகன் நீ
வாழ்வின் காவலன் நீ
என் முதல் காதலும் நீ
எந்தன் தேடலும் நீ
வேர்வையில் புள்ளி வைத்து
என்னை கோலம் ஆக்கினாய்
மேல் விழும் பாரம் எல்லாம்
நீயே நின்று தாங்கினாய்
நடை வண்டியாகும் விரல் எங்கே
என் வழி துனையாக வேண்டுமே
அறவனைப்பாகும் குரல் எங்கே
அதை மீண்டும் கேட்க தோன்றுமே
பகையென உன்னை பார்த்தேனே
உன் பாசம் பார்க்கவில்லையே
சிதையினில் வீழும் வரை நானும்
உன் நிழலில் வாழும் பிள்ளையே

WRITERS

Vivek, Anirudh Ravichander

PUBLISHERS

Lyrics © Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Sadness

Sentiment
Thumbsup Icon
Theme

None

From This Artist