LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Onnume Aagala

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
என் கண்ணு கலங்கல
என் நெஞ்சு வலிகல
காதல் கௌந்துதான் போனதால
சிரிக்க மறக்கல
சரக்கு அடிக்கல
காதலி நொந்துதான் போனதால
அந்த கால காதல் போல்

இப்போ இல்லையே

இந்த கால காதல் தான்

ரொம்ப மாறி போச்சே
எல்லாம் மாறி போனதே

நா (தாடி வளக்கல)
ஏன் (நொடிஞ்சு போகல)
நான் (சோகம் ஆகல)
ஒண்ணுமே ஒண்ணுமே உள்ள ஆகல

ஒண்ணுமே ஒண்ணுமே
உள்ள ஆகல
சுத்தமா சுத்தித்தான் ஏதும் மாறல
சிங்கிள் அஹ் இருக்கலாம்
தப்பே இல்ல
ஒண்ணுமே ஒண்ணுமே

என் கண்ணு கலங்கல
என் நெஞ்சு வலிக்கல
காதல் கவுந்துதான் போனதால

ஃபெப் உ மாசத்துல
மப்பா திரியும் நிலை
எனக்கு நல்ல வேலை வரவில்லை
எனை கேள்வி கேட்கவே எவனுமே இல்லையே

இந்த காதல் கீதல் எல்லாம்
ரொம்ப மாறி போச்சே
நல்லா மாறி போனதே

ஏன் போன் அடிக்கல
கால் பண்ண தோணல
நான் டைர்டெ ஆகல
ஒண்ணுமே ஒண்ணுமே உள்ள ஆகல (ஒண்ணுமே ஒண்ணுமே உள்ள ஆகல)

ஒண்ணுமே ஒண்ணுமே உள்ள ஆகல
காதலும் போனதால் நொந்து போகல
சுத்தம சுத்தித்தான் ஏதும் மாறல
சிங்கிள் அஹ் இருக்கலாம் தப்பே இல்ல

ஸ்டார் ஏ ஆழ்த்தவும்
கட்டணங்களுக்க் உட்படுத்து

எனக்கென்னே யாரும் இல்லையே
உனக்கது தோண வில்

hello
hello hello please

hello

என்ன ஆனாலும்
அவளின் அந்த சத்தம் மட்டும் போதுமே
என்னை தேடி
அவள் வரும் நேரமே
கண் முன்னே மின்னல்கள் தாக்குமே

அவளோடு அந்த சில
நாட்களை நினைக்காமல் வாழ வழியில்லையே
எதற்க்காக இந்த இடைவெளி
இது என்றும் தேவையில்லையே

எனக்கு உன்ன பார்க்கணும் இப்போ

தா கண்ணு கலங்குது
என்ன நெஞ்சு வலிக்குது
காதல் கவுந்துதான் போனதாலே
இதயம் வெடிக்குதே
சரக்கு அழைக்குதே
காதலி நவ்வுந்துதான் போனதால

நடக்க முடியல
தூங்க முடியல
அவன் இல்லாமத்தான் நானும் இல்ல
ஒன்னும் ஆகலனு
நடிக்க தெரியல
வெட்டி சீனு வேலைக்காகல

ஆகல ஒன்னும் ஆகல

காலம் மாறி போகும்
காதல் மாறி போகுமா

ஆகல ஒன்னும் ஆகல

காலம் மாறி போகும்
காதல் மாறி போகாதே

காலம் மாறி போகும்
காதல் மாறி போகுமா

காலம் மாறி போகும்
காதல் மாறி போகாதே

ஒண்ணுமே ஒண்ணுமே உள்ள ஆகல

WRITERS

Anirudh Ravichander, Vignesh Shivan

PUBLISHERS

Lyrics © Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Sadness

Sentiment
Thumbsup IconThumbsup Icon
Theme

None

From This Artist