ராசாத்திய ராத்திரி பாத்தேன்
ரவுடிபைய ரொமாண்டிக் ஆனேன்
கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன
வாய்மூடியே வாயப் பொளந்தேன்
வெறும்காலுல விண்வெளி போனேன்
வெறப்பா இருந்தாலும் வழிஞ்சேன்
நிறுத்தனும் நிறுத்தனும் நிறுத்தனும் என்ன
பிளாக் அண்ட் வொயிட் கண்ணு
உன்னப் பாத்தா கலரா மாறுதே
துருப்புடிச்ச காதல் நரம்பெல்லாம்
மொத்தத்துல ஐயையையை அய்யய்யோ
இழுக்குது இழுக்குது இழுக்குது என்ன
ஹே நீ என்னப் பாக்குற மாதிரி
உனக்குதான் கேக்கலயே அடியே
என் கனவுல செஞ்சுவெச்ச சிலையே
ஒரு பில்லாப் போல நானும் ஆனாலும்
உன்ன நல்லாப் பாத்துப்பேனே எந்நாளும்
அடி ஏழேழு ஜென்மம் ஆனாலும்
ராசாத்திய ராத்திரி பாத்தேன்
ரவுடிபைய ரொமாண்டிக் ஆனேன்
கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன
வாய்மூடியே வாயப் பொளந்தேன்
வெறும்காலுல விண்வெளி போனேன்
வெறப்பா இருந்தாலும் வழிஞ்சேன்
நிறுத்தனும் நிறுத்தனும் நிறுத்தனும் என்ன
பிளாக் அண்ட் வொயிட் கண்ணு
உன்னப் பாத்தா கலரா மாறுதே
துருப்புடிச்ச காதல் நரம்பெல்லாம்
மொத்தத்துல ஐயையையை அய்யய்யோ
இழுக்குது இழுக்குது இழுக்குது என்ன