முன் வினை உன்னை துரத்தி துரத்தி தொடருமே
தன் வினை தன்னை அழுத்தி அழுத்தி அமுக்குமே
நேற்று நீ செய்த பாவங்கள் அனைத்துமே
தேடியே வந்து உன்னை ஒரு நாள் கொழுத்துமே
ஓர் வலிய ஒருவன் எடுத்தால்
உன்னை எவனோ ஒருவன் முடிப்பான்
நீ மேலும் மேலும் செய்தால்
உன்னை கீழே மிதித்து மிதித்து கொல்வான்
நல்லவன் இங்க எவன்டா எவன்டா நல்லவன்
நல்லவன் போல நடிக்க தெரிஞ்ச நல்லவன்
கெட்டவன் இங்க எவன்டா எவன்டா கெட்டவன்
நல்லவன் போல நடிக்க கோட்ட வுட்டவன்
உன்ன வெரட்டி புடிக்கவா வா
கைய முறுக்கவா கதைய முடிக்கவா
நீ ஆடிய ஆட்டம் நிக்கப் போகுதே
நீ ஆடிய ஆட்டம் நிக்கப் போகுதே