எத வச்சி என் நெஞ்சே நீ தொலைச்சே
உள் இருக்கும் இதயத்தை திருடி போட்ட
வெள்ளத்தில் அடிச்சு இழுப்பது போல்
உன் விழிகளில் இழுத்து போறாயே
பள்ளத்தில் விழுந்த என் உயிரை
பறந்தேன் பறந்தேன் பறந்தேனே
அறிந்தேன் அறிந்தேன் அறிந்தேனே
எதை வச்சி என் நெஞ்சே நீ தொலைச்சே
உள் இருக்கும் இதயத்தை திருடி போட்ட