LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Ischool Rani

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஹே எனக்குள்ள
ஒரு கிக்கு ஏத்தும் சிக்கு நீ
Bore அடிக்காத என் instant single tracku நீ
ஹே எனக்குள்ள
ஒரு கிக்கு ஏத்தும் சிக்கு நீ
Bore அடிக்காத என் instant single tracku நீ
எனக்கெனவே வீசிடும் காத்து
அடிக்கடி என் மூட மாத்து
உணருகிறேன் நீ எனதென்று
உலாவிடுவேன் எப்போதும் உன்னோடு
இஸ்கூலு ராணியே
அடி இனிமேல்தான் என் பொண்டாட்டியே
கோரிக்கை கொடுக்கவா
உன்னை insta பக்கம் தொடரவா
வாடி என் கூட வா
ஒரு dating தான் போகலாம்
காணாம போகலாம்
ஒரு கல்யாணம் தான் பண்ணலாம்

இருவரும் இடிக்கும் நொடியே
பிடிக்குதே வேகத்தடையே
சிரிக்காதே அடியே உந்தன்
கன்னம் செரியே
தேயிலை செடியே உந்தன்
சிவக்கின்ற இதழ்கள் அடியே
என் காலை மாலை எல்லாம்
உந்தன் சுவையே
உன்னை பார்க்காத ஒவ்வொரு நாளும்
என் கருப்பு தினமே
நீ இல்லாமல் போனாலும் சுற்றும்
உன் அழகு மனமே
என் காதோரம் ஒட்டி உரசும்
என் காதணிகளே
நான் திரும்ப திரும்ப தான் கேட்கும்
என் விருப்ப பாடலும் நீயும் நானும்
இஸ்கூலு ராணியே
அடி இனிமேல்தான் என் பொண்டாட்டியே
கோரிக்கை கொடுக்கவா
உன்னை insta பக்கம் தொடரவா
வாடி என் கூட வா
ஒரு dating தான் போகலாம்
காணாம போகலாம்
ஒரு கல்யாணம் தான் பண்ணலாம்
இஸ்கூலு ராணியே
அடி இனிமேல்தான் என் பொண்டாட்டியே
கோரிக்கை கொடுக்கவா
உன்னை insta பக்கம் தொடரவா
வாடி என் கூட வா
ஒரு dating தான் போகலாம்
காணாம போகலாம்
ஒரு கல்யாணம் தான் பண்ணலாம்

ஹே எனக்குள்ள
ஒரு கிக்கு ஏத்தும் சிக்கு நீ
Bore அடிக்காத என் instant single tracku நீ
ஹே எனக்குள்ள
ஒரு கிக்கு ஏத்தும் சிக்கு நீ
Bore அடிக்காத என் instant single tracku நீ

WRITERS

Vishnu Tharun

PUBLISHERS

Lyrics © O/B/O DistroKid

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Enjoyment

Sentiment
Thumbsup IconThumbsup Icon
Theme

None