நெஞ்ச தொறந்து ஒத்திகிடுச்சு
உ உ ஜிம்முக்கு ஜிம்முக்கு சா
ஜிம்முக்கு ஜிம்முக்கு சா ஜிம்முக்கு ஜிம்முக்கு சா
பந்தி வச்சி காத்து கிடக்கேன்
பசி எடுக்கலையா(சபைக் சபைக் சபைக் )
ஒத்து உழைக்குறேன் நான் தான்
அட ஒத்துக்க வேண்டும் நீ தான்
கணக்க முடிக்கும் வரைக்கும்
நீ கட்டிக்கும் வேட்டி நான்தான்
இடம் புடிக்குது எடுத்துக்கையா
நெஞ்ச தொறந்து ஒத்திகிடுச்சு
சூப்பரோ சூப்பரோ சூப்பரோ சூப்பரோ
வெட்கம் விட்டு விடிய விடிய
செவந்துகிரட்டுமா(சபைக் சபைக் சபைக் )
எக்குதப்பு நினைப்பெல்லாம்
என்ன வேட்டியில் சுத்தனும் ஆமா
நெஞ்ச தொறந்து ஒத்திகிடுச்சு
தீப்பொறி விழுந்து பத்திகிருமா