எதுத்த வீட்டு ஜோடியப் போல்
நெனச்சிருந்தேன் பொன் மயிலே
நான் இஷ்டப்பட்டு பக்கம் வர
வெக்கத்த விட்டுச் சொல்லுறேன்
சத்தியமா உன்னப் போல பாத்ததில்லையடி
குத்தாம பூ எடுக்க முடியவில்லையடி
நீங்க பண்ணுற கொழப்பம்தான்
நீங்க பண்ணுற கொழப்பம்தான்
கருத்திருந்தாலும் ரொம்ப உருத்து
ரொம்ப முறுக்கு காட்டுறியே
எதுக்கெடுத்தாலும் கண்ண வெட்டி முழிக்கிறியே
எட்டிக் கையப் புடிக்கிறியே
இழுத்தரைக்குற மஞ்சளப் போல்
இடுப்பில் கட்டின கொசுவ சேலையில்
முறுக்கி நிக்கிற கருப்பு மீசையில்
துள்ளுற இடுப்பொடிக்கிறியே
வேணுமின்னே உசுப்பி விட்டு
ஹேய் பொண்ணுன்னா உங்களுக்கு
நீங்க பண்ணுற கொழப்பம்தான்
நீங்க பண்ணுற கொழப்பம்தான்
சத்தியமா உன்னப் போல பாத்ததுண்டா
தோதாக நீ எனக்கு சொருகுனது உண்டா
இந்தக் கன்னிப் பொண்ணு மனசும்
நம்ம வீட்டுக்குள்ள உன்னத்தான்
சமஞ்சு நிக்கிற தங்கம் இருக்கயில்
வாலிபப் பசிக்கு வட்டியில் சோறுதான்
சாடையா நான் புரிஞ்சுக்கிட்டேன்
பார்வையில அங்கும் இங்கும்
ஆஹான் பொண்ணுன்னா உங்களுக்கு
நீங்க பண்ணுற கொழப்பம்தான்
சத்தியமா உன்னப் போல பாத்ததில்லையடி
தோதாக நீ எனக்கு சொருகுனது உண்டா
நீங்க பண்ணுற கொழப்பம்தான்