உங்க அண்ணன சத்து சத்துசுனு
என்ன சண்டைக்கு கூப்பிட்டான்
நான் அம்பிய போல வந்தேன் டி
அப்போயும் உன் வீட்டுல குடுக்க போறாங்களாம்
முடிஞ்சா என்ன கூண்டுல நிப்பாட்டு
நம்மளுக்கும் இருக்கு support-uh
உன்ன கூட்டிட்டு போவேன் jeep-la வெச்சி
அவங்க daughter in law-ஆ வரவேற்பாங்க
பெரிய dance floor-ஆ ஆகிடும்டி
Un, dos, tres, un pasito pa'lante, María
கிடக்கணும் நடுக்கம் நடுக்கமே
கிடக்கணும் நடுக்கம் நடுக்கமே