LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Itho Oru

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஆ.. ஆ.. ஆ..
ஆ ஆ ஆ ஆ ஆஆ
ஆ ஆ ஆ ஆ ஆஆஆஆ
இதோ ஒரு கிராமத்துக் குயில்
துணையைத் தேடுது
இதோ ஒரு கிராமத்துக் குயில்
துணையைத் தேடுது
சொந்தம் பந்தம் இல்லையந்த
குயிலின் வாழ்க்கையிலே
பாவம் அந்த குயில் வாழத்துடிக்குது
இதோ ஒரு கிராமத்துக் குயில்
துணையைத் தேடுது
ஆ..ஆ..ஆ..ஆ
ஆ..ஆ..ஆ..ஆ
ஆ..ஆ..ஆ..ஆ
கடலலை மீது ஓடும்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ ஆ ஆ ஆ
கடலலை மீது ஓடும்
ஓடம் போல் வாழ்க்கை
அலை மோதும்
கடலலை மீது ஓடும்
ஓடம் போல் வாழ்க்கை
அலை மோதும்
துன்பமும் துயரமும் புயலாய்
சூழ்ந்திடவே
ஆசை வலைகள் பின்னிப் பின்னி
பொங்கும் மனதை எண்ணி
இதோ ஒரு கிராமத்துக் குயில்
துணையைத் தேடுது
சிறகொடிந்த சிறைப் பறவை
சிரித்து வாழ முடியவில்லை
இங்கே
ஆ ஆ ஆ ஆ ஆ
கண்ணீரை சிந்தி சிந்தி
அழுது அழுது புலம்பியே
சோகப் புயலில் சிக்கியே
துடிக்குதே
சோலை வனமும் பாலைவனமாய்
காதல் வாழ்வில் கானல் நீராய்
பாவம் அந்த பறவை வாழ்வில்
நிலைமை அழகை இழந்ததே
மனதில் இல்லை அகம்பாவம்
அதற்கு ஈது அதிகாரம்
மனதில் இல்லை அகம்பாவம்
அதற்கு ஈது அதிகாரம்
ஆசை வைத்தது தவறில்லையே
மனமும் மனமும் கலந்து
ஆடல் கவி பாட
ஆடிய நாடகமன்று
வேடம் கலைந்தது இன்று
காலம் மாறுது இங்கே
நடந்ததும் முடிந்ததும்
நினைவுகள் கனவாய் போனது எங்கே
எங்கே
எங்கே
நிழலாய் தொடரும் நினைவிங்கே
உடலை பிரிந்த உயிர் எங்கே

WRITERS

Ingur Sethupathi

PUBLISHERS

Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other