LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Ithuvarai

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
இதுவரை காணாத இளசு
வேறு எங்கேயும் இல்லாத புதுசு
ஆ இதுவரை காணாத இளசு
வேறு எங்கேயும் இல்லாத புதுசு
பதினாறு தான் இதன் வயது
பதினாறு தான் இதன் வயது
அதில் பதியெட்டுமே உங்கள் மனசு
இதுவரை காணாத இளசு
வேறு எங்கேயும் இல்லாத புதுசு
வானத்தில் தோன்றாத நிலவு
புது வாசனை பூக்களின் உறவு
வானத்தில் தோன்றாத நிலவு
புது வாசனை பூக்களின் உறவு
பூவிழியின் மீதினிலே கனவு
பூவிழியின் மீதினிலே கனவு
தினம் பொங்கிடுதே என் நினைவு
தினம் பொங்கிடுதே என் நினைவு
ஆ இதுவரை காணாத இளசு
வேறு எங்கேயும் இல்லாத புதுசு
குங்கும சாந்திலே வண்ணம்
இரு குளி விழும் மாங்கனி கன்னம்
குங்கும சாந்திலே வண்ணம்
இரு குளி விழும் மாங்கனி கன்னம்
மங்கையில் நானொரு அன்னம்
மங்கையில் நானொரு அன்னம்
என் மலர் விழி உலகினை வெல்லும்
என் மலர் விழி உலகினை வெல்லும்
ஓ இதுவரை காணாத இளசு
வேறு எங்கேயும் இல்லாத புதுசு
ஆடவர் தேடிடும் சொர்க்கம்
என் அருகினில் காணலாம் நித்தம்
ஆடவர் தேடிடும் சொர்க்கம்
என் அருகினில் காணலாம் நித்தம்
ஓடோடி வா எந்தன் பக்கம்
ஓடோடி வா எந்தன் பக்கம்
இனி ஒவ்வொரு நாளுமே உனக்கென வாழுவேன் சுகம் காண வா
இனி ஒவ்வொரு நாளுமே உனக்கென வாழுவேன் சுகம் காண வா

WRITERS

A.Vaiyapuri

PUBLISHERS

Lyrics © IPRS, INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other