LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Sollin Selvan

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
சொல்லின் செல்வன் சுந்தரன்
அனுமன் என்ற பெயரும் கொண்டவன்
சொல்லின் செல்வன் சுந்தரன்
அனுமன் என்ற பெயரும் கொண்டவன்
வில்லேந்தும் ராம தூதன் தீர ஆஞ்சநேயன்
வில்லேந்தும் ராம தூதன் தீர ஆஞ்சநேயன்
நம்மைக் காக்கும் தயாபரன்
நம்மைக் காக்கும் தயாபரன்
சொல்லின் செல்வன் சுந்தரன்
அனுமன் என்ற பெயரும் கொண்டவன்
சொல்லின் செல்வன் சுந்தரன்
அனுமன் என்ற பெயரும் கொண்டவன்
நம்பிக்கை மனதில் தோன்றிடவே
கணையாழி கொணர்ந்த தூதன்
நம்பிக்கை மனதில் தோன்றிடவே
கணையாழி கொணர்ந்த தூதன்
அன்னை சீதையை கண்ட சீலன்
அன்னை சீதையை கண்ட சீலன்
அன்னை சீதையை கண்ட சீலன்
அன்னை சீதையை கண்ட சீலன்
சொல்லின் செல்வன் சுந்தரன்
அனுமன் என்ற பெயரும் கொண்டவன்
சொல்லின் செல்வன் சுந்தரன்
அனுமன் என்ற பெயரும் கொண்டவன்
நம்பிக்கை மனதில் வந்திடவே
சூடாமணி கொணர்ந்த சீடன்
நம்பிக்கை மனதில் வந்திடவே
சூடாமணி கொணர்ந்த சீடன்
அப்பன் ராமனை கண்ட அனுமன்
அப்பன் ராமனை கண்ட அனுமன்
அப்பன் ராமனை கண்ட அனுமன்
அப்பன் ராமனை கண்ட அனுமன்
சொல்லின் செல்வன் சுந்தரன்
அனுமன் என்ற பெயரும் கொண்டவன்
சொல்லின் செல்வன் சுந்தரன்
அனுமன் என்ற பெயரும் கொண்டவன்
நம்பிக்கை மனதில் கொண்டிடவே
கண்டேன் சீதையை என்றவன்
நம்பிக்கை மனதில் கொண்டிடவே
கண்டேன் சீதையை என்றவன்
செப்பும் வார்த்தையில் வல்லவன்
செப்பும் வார்த்தையில் வல்லவன்
செப்பும் வார்த்தையில் வல்லவன்
செப்பும் வார்த்தையில் வல்லவன்
சொல்லின் செல்வன் சுந்தரன்
அனுமன் என்ற பெயரும் கொண்டவன்
வில்லேந்தும் ராம தூதன் தீர ஆஞ்சநேயன்
நம்மைக் காக்கும் தயாபரன்
நம்மைக் காக்கும் தயாபரன்
சொல்லின் செல்வன் சுந்தரன்
அனுமன் என்ற பெயரும் கொண்டவன்
சொல்லின் செல்வன் சுந்தரன்
அனுமன் என்ற பெயரும் கொண்டவன்

WRITERS

K.Sadasivam

PUBLISHERS

Lyrics © IPRS, INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other