LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Vaaravatti Annaachchi

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
வாரவட்டி அண்ணாச்சி ஊர சுரண்டி வந்தாச்சு
வாரவட்டி அண்ணாச்சி ஊர சுரண்டி வந்தாச்சு
பூனையை கொடுக்க யானையை கேட்டு புழிஞ்செடுத்தாச்சு
பானையில் கொடுத்த பருக்கை கூட பறிச்செடுத்தாச்சு
ஒத்தவட்டி வந்துவிட்டா உங்க பொழப்பு என்னாச்சு
ஒத்தவட்டி வந்துவிட்டா உங்க பொழப்பு என்னாச்சு
வாரவட்டி அண்ணாச்சி ஊர சுரண்டி வந்தாச்சு
வாரவட்டி அண்ணாச்சி ஊர சுரண்டி வந்தாச்சு
பாதி உயிர் போச்சுது இங்க வாழ்ந்ததினாலே
மீதி உயிர் போவது உங்க வட்டியினாலே
கூழுக்கும் ஆடைக்கும் வாழ்வுக்கும் சாவுக்கும் கையேந்தினோம்
ஓடைக்கும் சீலிக்கும் சேரிக்கல் வட்டியால் தான் மூழ்கிறோம்
அட அய்யாவே போகாதே மனசு தாங்கல
என் ஆதாரம் நீதானே எதுக்கு ஒதுங்குற
ஒதுங்காத கண்ணா பக்கத்துல வா
இ இ இ இ ஹா ஹா ஹா
குணத்த கண்டாரா பல கொடுமை கண்டாரா
பசியை கண்டாலும் இறக்கம் கொண்டாரா
ஹா உழப்ப பறிச்சி விளைச்சல் பறிச்சி அமைதி கண்டாரா
துட்டலே கெட்டாலும் விட்டாரா
வாரவட்டி அண்ணாச்சி ஊர சுரண்டி வந்தாச்சு
பூனையை கொடுக்க யானையை கேட்டு புழிஞ்செடுத்தாச்சு
ஒத்தவட்டி வந்துவிட்டா உங்க பொழப்பு என்னாச்சு
ஒத்தவட்டி வந்துவிட்டா உங்க பொழப்பு என்னாச்சு
ஓடிவிடும் உமியைத்தான் இவர் கொடுப்பாரு
ஊசி முனை கண்ணிலே ஒன்னும் தப்பாது
கானியா பூமியா ஏழைக்கு ஏன்னாடி தான் கொண்டாரு
நாளைக்கு தேவைக்கு நான்தானே இருக்கே போ என்பாரு
அடி அத்தாடி மாப்பிள்ள அழகன் என்பாரே
நீ அஞ்சாதே கெஞ்சாதே ஆசையை கேளு
கேட்டா குடுப்பியா சீ திருட்டுபையா
எனக்கு தெரியும் அயே அயே
பணத்தை தின்பாரா குழி பறிச்சி வைப்பாரா
அடுக்கி வைச்சாலும் உறக்கம் கொள்வாரா
அடுத்த பிறவி எடுத்துப்போய் அனுபவிப்பாரா
துட்டலே கெட்டாலும் விட்டாரா
வாரவட்டி அண்ணாச்சி ஊர சுரண்டி வந்தாச்சு
வாரவட்டி அண்ணாச்சி ஊர சுரண்டி வந்தாச்சு
பூனையை கொடுக்க யானையை கேட்டு புழிஞ்செடுத்தாச்சு
பானையில் கொடுத்த பருக்கை கூட பறிச்செடுத்தாச்சு
ஒத்தவட்டி வந்துவிட்டா உங்க பொழப்பு என்னாச்சு
ஒத்தவட்டி வந்துவிட்டா உங்க பொழப்பு என்னாச்சு
வாரவட்டி அண்ணாச்சி ஊர சுரண்டி வந்தாச்சு
வாரவட்டி அண்ணாச்சி ஊர சுரண்டி வந்தாச்சு
அநியாய வட்டிப்பையா மூஞ்சியை பாரு
நல்லா மாட்டிக்கிட்டான் பொம்பளைங்ககிட்ட
கொமட்டிலே குடுத்திடுங்க
இ இ இ இ இ ஹா ஹா ஹா ஹா

WRITERS

Paavaanan

PUBLISHERS

Lyrics © IPRS, INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other