LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Kuthu Madhippa

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
குத்து மதிப்பா குத்து மதிப்பா
உலகம் இப்போ தெரியுதடா குத்து மதிப்பா

ஞானபழமா ஞானபழமா
நாங்க இப்போ பழுத்துப்புட்டோம் ஞானப்பழமா

ஹேய் குத்து மதிப்பா குத்து மதிப்பா
உலகம் இப்போ தெரியுதடா குத்து மதிப்பா

ஞானபழமா ஞானபழமா
நாங்க இப்போ பழுத்துப்புட்டோம் ஞானப்பழமா

சரக்கு சரக்கு சரக்கு சரக்கு
எங்கே எங்கே எங்கே எங்கே
சரக்கு சரக்கு சரக்கு சரக்கு
எங்கே எங்கே எங்கே எங்கே

சரக்கு சரக்கு சரக்கு சரக்கு சரக்கடிக்க வா
சரக்கடிச்சு உடம்புலதான் முறுக்கெடுக்க வா

சரக்கு சரக்கு சரக்கு சரக்கு சரக்கடிக்க வா
சரக்கடிச்சு உடம்புலதான் முறுக்கெடுக்க வா

குத்து மதிப்பா குத்து மதிப்பா
உலகம் இப்போ தெரியுதடா குத்து மதிப்பா

ஞானபழமா ஞானபழமா
நாங்க இப்போ பழுத்துப்புட்டோம் ஞானப்பழமா(டும் டும் டும் )

உனக்கொரு ரவுண்டு எனக்கொரு ரவுண்டு
வாழ்கையில் இருக்குதடா

ஹாஃப்ன்னா சவுண்டு ஃபுல்லுன்னா கிரவுண்டு
இதுதான் வாழ்க்கையடா

உனக்கொரு ரவுண்டு எனக்கொரு ரவுண்டு
வாழ்கையில் இருக்குதடா

ஹாஃப்ன்னா சவுண்டு ஃபுல்லுன்னா கிரவுண்டு
இதுதான் வாழ்க்கையடா

மீன் காஞ்சா கருவாடு(ஓஒ ஓஓ )
நீ காஞ்சா திருவோடு(ஓஒ ஓஓ )

ஏத்துங்கடா அளவோடு
இல்லைன்ன சுடுகாடு
அட வந்தாடு வந்தாடு தூக்கத்தை பந்தாடு ஹே

சரக்கு சரக்கு சரக்கு சரக்கு சரக்கடிக்க வா
சரக்கடிச்சு உடம்புலதான் முறுக்கெடுக்க வா

சரக்கு சரக்கு சரக்கு சரக்கு சரக்கடிக்க வா
சரக்கடிச்சு உடம்புல தான் முறுக்கெடுக்க வா

டும் டும் டும் டும் டும் டும்

குடிக்கிற குடிதான் குடியை கெடுக்கும்
பாட்டிலில் இருக்குதடா

வித்தவன் பேச்சை மத்தவன் கேட்டா
அவன் குடி கெட்டுடும்டா

குடிக்கிற குடிதான் குடியை கெடுக்கும்
பாட்டிலில் இருக்குதடா

வித்தவன் பேச்சை மத்தவன் கேட்டா
அவன் குடி கெட்டுடும்டா

ஆணுக்கு பெண் போதை(ஓஒ ஓஓ )
பெண்ணுக்கு ஆண் போதை(ஓஒ ஓஓ )

பணம்தாண்டா பெரும்போதை
போதை இல்லா வாழ்க்கை இல்ல
ஊத்திக்கடா ஏத்திக்கடா மனக்கவலை தீத்துக்கோடா ஹே

சரக்கு சரக்கு சரக்கு சரக்கு சரக்கடிக்க வா
சரக்கடிச்சு உடம்புல தான் முறுக்கெடுக்க வா

சரக்கு சரக்கு சரக்கு சரக்கு சரக்கடிக்க வா
சரக்கடிச்சு உடம்புலதான் முறுக்கெடுக்க வா

குத்து மதிப்பா குத்து மதிப்பா(ஹே ஹே )
உலகம் இப்போ தெரியுதடா குத்து மதிப்பா

ஞானபழமா ஞானபழமா
நாங்க இப்போ பழுத்துப்புட்டோம் ஞானப்பழமா

சரக்கு சரக்கு சரக்கு சரக்கு(ஹே ஹே )
சரக்கு சரக்கு சரக்கு சரக்கு(ஹே ஹே )

சரக்கு சரக்கு சரக்கு சரக்கு சரக்கடிக்க வா(ஹே ஹே )
சரக்கடிச்சு உடம்புலதான் முறுக்கெடுக்க வா(ஹே ஹே )

சரக்கு சரக்கு சரக்கு சரக்கு சரக்கடிக்க வா(ஹே ஹே )
சரக்கடிச்சு உடம்புலதான் முறுக்கெடுக்க வா(ஹே ஹே )

WRITERS

M PERARASU

PUBLISHERS

Lyrics © IPRS

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other