அடி அளந்து அளந்து நயந்து நயந்து பாராய்
வலது கால் எடுத்து வாராய் நீயே
சோ்ந்த இடம் சுகமாக வாழப்போற
அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும்
தலை ஆட்டாம பொம்மை நிக்கும்
அசருது அசருது ஊா் மொத்தமா
அது என்ன அது என்ன உன் குத்தமா
அசருது அசருது ஊா் மொத்தமா
அது என்ன அது என்ன உன் குத்தமா
அடி அளந்து அளந்து நயந்து நயந்து பாராய்
வலது கால் எடுத்து வாராய் நீயே
அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும்
ஹோ… ஓஓ… மருதாணி தோட்டத்துக்கே
ஹோ… ஓஓ… காட்டு குயிலும் கட்டிக்கத்தான்
தமிழ்நாட்டு புயலும் வந்துருச்சே
நான் அக்கரையில் இருந்தாலும்
சக்கரையா இருப்பாளே ஆசையாலே
அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும்
அசருது அசருது ஊா் மொத்தமா
அது என்ன அது என்ன உன் குத்தமா
இனி மாமியார் பதவிதான் உனக்காச்சம்மா
தமிழ்நாட்டு மன்மதனே வாராய்
பெண் மயங்க மயங்க நடந்து நடந்து வாராய்
வெற்றி மாலைக்கென பிறந்தவனே
கன்னி நிலா வந்திடுச்சு கனவுகாண
ஹோ… ஓஓஓ… கெட்டிமேளம் நாதஸ்வரம்
அத சோ்ந்து கேட்கும் நேரம் சுகம்
டுடு டுடு டும் டும் டும் டும்
ஹோ… மஞ்சள் குங்குமம் தாலியின் சிறப்பு
பெண்களுக்கெல்லாம் இன்னொரு பொறப்பு
டும் டும் டும் டுடும் டுடும்
அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும்
தலை ஆட்டாம பொம்மை நிக்கும்
என் கண்ணால் சொக்க வைப்பேன்
அசருது அசருது ஊா் மொத்தமா
அது என்ன அது என்ன உன் குத்தமா
அசருது அசருது ஊா் மொத்தமா
அது என்ன அது என்ன உன் குத்தமா
அசருது அசருது ஊா் மொத்தமா
அது என்ன அது என்ன உன் குத்தமா
அசருது அசருது ஊா் மொத்தமா
அது என்ன அது என்ன உன் குத்தமா (ஹே..ஹே)