LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Pollachi Mala Rottula

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
லேலேலே அயலே அயலே அயலே
லேலேலே அயலே அயலே அயலே
லேலேலே அயலே அயலே அயலே

பொள்ளாச்சி மல ரோட்டுல ஹோய்
ஒரு பொண்ண பாரு சோக்குல
அட நான்தான் உனக்கு மாப்பிள்ளை ஹோய்
இதைக் கேட்டு பாரு ஊருல

என்னாட்டம் ஒரு ஆண் பிள்ளை
எங்கேயும் இல்லை
சொன்னாக்க நீ கேட்டுக்க
பொய் ஏதுமில்லை

அட என்னாட்டம் ஒரு ஆண்பிள்ளை
எங்கேயும் இல்லை
சொன்னாக்க நீ கேட்டுக்க
பொய் ஏதுமில்லை

பொள்ளாச்சி மல ரோட்டுல ஹோய்
ஒரு பொண்ண பாரு சோக்குல

சிம்ரன் போல ஸ்டைலாதான்
இந்த பொண்ணு இருக்கா
சின்ன சிரிப்பில் ஐஸ்வர்யா
போலதான் இருக்கா

மன்மதன் போல் மாப்பிள்ளை
ரொம்ப அழகுதான்
துள்ளும் ஸ்டைலை பார்த்தாக்க
சச்சின் டெண்டுல்தான்

பொண்ணுகிட்ட மாப்பிள்ளை
சலாம் போடு வாரே

சாந்தி முகூர்த்தம் ஆகட்டும்
பையன் வீரம் பாரு

அண்ணன் அழகில் எண்ணம்போல
புள்ள பொறக்கணும்
அட மின்னும் நெருப்பு வைரம் போல
பெயரும் எடுக்கணும்

கருத்த வண்ணம் வெளுத்த உள்ளம்
கொடுத்த கை சிகப்புடா
தவறு செய்யும் மனுசருக்கு
நம்ம அண்ணன் நெருப்புடா

பொள்ளாச்சி மல ரோட்டுல ஹோய்
ஒரு பொண்ண பாரு சோக்குல

மாப்பிள்ளை மாப்பிள்ளை
மணக்கப்போகும் மாப்பிள்ளை

ம்ஹும்ம் ஆஹஹா
விவரமான ஆம்பள

மாவிலைத் தோரணம் கட்டுங்கட
மங்கள மேளத்த கொட்டுங்கடா

டும் டும் டும் ஹேய்

முத்து ரத்தின பல்லாக்கு
முன்னே போகுதே
மொத்த சனமும் ஊர்கோலம்
பின்னே போகுதே

தார தம்பட்ட ஓயாம
கொட்டி முழங்குதே
தைய தந்தன ஆட்டத்தில்
பூமி குலுங்குதே

எங்கும் வானவேடிக்கை
இங்கே கொஞ்சம் பாரு

சொர்க்கம் போல ஆயாச்சு
இப்போ நம்ம ஊரு

தங்க சரிகை சேலை கட்டுன
பொண்ணு ஜொலிக்கிறா

புது வெள்ளி சரிகை வேட்டி சட்டையில்
பையன் அசத்துறான்

மனசுக்குள்ள எதை எதையோ
நினைச்சு பொண்ணு சிரிக்கிறா

மௌனமாக பார்த்து பார்த்து
நம்ம பையன் ரசிக்கிறான்

பொள்ளாச்சி மல ரோட்டுல ஹோய்
என் பொண்ண பாரு சோக்குல ஹான்
அட நீதான் எனக்கு மாப்பிள்ளை ஹோய்
இதைக் கேட்டு பாரு ஊருல ஹான்

இவளாட்டம் ஒரு பெண்பிள்ளை
எங்கேயும் இல்லை
சொன்னாக்க நீ கேட்டுக்க
பொய் ஏதுமில்லை

அட இவனாட்டம் ஒரு ஆண்பிள்ளை
எங்கேயும் இல்லை
சொன்னாக்க நீ கேட்டுக்க
பொய் ஏதுமில்லை

பொள்ளாச்சி மல ரோட்டுல ஹோய்
எங்க பொண்ண பாரு சோக்குல ஹான்

WRITERS

Swarnalatha, S. N. Surendar, Malaysia Vasudevan

PUBLISHERS

Lyrics © Divo TV Private Limited

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist