LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Pottueduthu

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
பொட்டெடுத்து வச்சிவிடவா முன்னால
நான் பூவெடுத்து வச்சுவிடவா பின்னால

சீப்பெடுத்து சீவி விடவா தன்னால
நீ வளையல் வாங்கி மாட்டி விடு உன் கையாள

நான் ராத்திரியில் வாடுர்றேன்டி உன்னால
நான் ராத்திரியில் வாடுர்றேன்டி உன்னால

அட அதுக்கு மேல அதுக்கு மேல
இன்னும் இருக்கு பின்னால

பொட்டெடுத்து அப்படி
பொட்டெடுத்து வச்சிவிடவா முன்னால
நான் பூவெடுத்து வச்சுவிடவா பின்னால

நான் உன்ன மடக்கி பேச
அடி துடி துடிக்குது மீசை
டின் டாங் டின் டாங்
டின் டாங் டிங் டாங்
டிங் டிங் டிங் டிங் டிங்

அட ஆசை ரொம்ப ஆசை
நான் விடிய விடிய பேச
டின் டாங் டின் டாங்
டின் டாங் டிங் டாங்
டிங் டிங் டிங் டிங் டிங்

ஒய் கிட்ட கிட்ட வாடி
ஒரு முத்தம் ஒன்னு தாடி

ஆ இந்தா இந்தா வாயா
உன் இஷ்டம் போல தாயா

வச்சேனே வச்சேனே
ஆசை வச்சேனே

நான் தொட்டேனே தொட்டேனே
விரும்பி விரும்பி
நெருங்கி நெருங்கி
பொட்டெடுத்து வச்சிவிடு நீ முன்னால
நீ பூவெடுத்து வச்சிவிடு நீ பின்னால

நான் அம்சமணா பொண்ணு
அட அலையது உன் கண்ணு
டின் டாங் டின் டாங்
டின் டாங் டிங் டாங்
டிங் டிங் டிங் டிங் டிங்

அடி நீயும் நானும் ஒன்னு
அட காதல் வந்து பண்ணு
டின் டாங் டின் டாங்
டின் டாங் டிங் டாங்
டிங் டிங் டிங் டிங் டிங்

நீ தொட்டு தொட்டு பேசி
என்ன மத்தளம் போல் வாசி

அட அம்மா அம்மா ரோசி
நீ எனக்கு ஏத்த ஏசி

கொல்லாதே கொல்லாதே
என்ன கொல்லாதே

நீ சொல்லாதே சொல்லாதே
உனக்கும் எனக்கும் இருக்கும் உறவ

பொட்டெடுத்து வச்சிவிடவா முன்னால
நான் பூவெடுத்து வச்சுவிடவா பின்னால

சீப்பெடுத்து சீவி விடவா தன்னால
நீ வளையல் வாங்கி மாட்டி விடு உன் கையாள

நான் ராத்திரியில் வாடுர்றேன்டி உன்னால யம்மா
ராத்திரியில் வாடுர்றேன்டி உன்னால

அட அதுக்கு மேல அதுக்கு மேல
இன்னும் இருக்கு பின்னால

பொட்டெடுத்து அப்படி
பொட்டெடுத்து வச்சிவிடவா முன்னால
நான் பூவெடுத்து வச்சுவிடவா பின்னால

WRITERS

Bharani, Swarnalatha, Pushpavanam Kuppusamy

PUBLISHERS

Lyrics © Divo TV Private Limited, Sony/ATV Music Publishing LLC, Royalty Network

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist