அதில் தெரியும் மின்னலை பாரு
அதில் தெரியும் மின்னலை பாரு
என் அழகிய அசைவுகள் ஒவ்வொன்றும்
என்னோட அழகும் என்னோட பேச்சும்
என்னோட உதடுகள் கிறங்கடிக்கும்
என்னோட இடுப்பும் என்னோட கண்களும்
எப்பவும் மக்களை மயங்க வைக்கும்
ஊரெங்கும் என்ன பற்றி ஒரே பேச்சு
இனி நான் தான் எப்போதும் சூப்பர் ஒன்னு(சூப்பர் ஒன்னு)
இயற்கை அழகின் உச்சம் மிச்சம்
முடிஞ்சா என்னை காதலிச்சு பாரு
முடிஞ்சா என்னை காதலிச்சு பாரு
என்னை காதலில விழ வைக்க ட்ரை பண்ணு
என்னோட அழகும் என்னோட பேச்சும்
என்னோட உதடுகள் கிறங்கடிக்கும்
என்னோட இடுப்பும் என்னோட கண்களும்
எப்பவும் மக்களை மயங்க வைக்கும்
கண்ணுக்குள்ள தீயாக தெரிகின்றாய்
புயல் வேக ஆட்டத்தில் மயக்குகிறாய்
கண்ணுக்குள்ள தீயாக தெரிகின்றாய்
புயல் வேக ஆட்டத்தில் மயக்குகிறாய்
உன்னோட நடன நளினங்கள் பார்த்து
என் நாடி நரம்புகள் தாக்குதே
உன்னை நான் சூப்பர்ஸ்டார் ஆக்குகிறேன்
உன்னை நான் சூப்பர்ஸ்டார் ஆக்குகிறேன்
என்னோட அழகும் என்னோட பேச்சும்
என்னோட உதடுகள் கிறங்கடிக்கும்
என்னோட இடுப்பும் என்னோட கண்களும்
எப்பவும் மக்களை மயங்க வைக்கும்