LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Adiye Manasa

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
அடியே மனச வளைச்சவலே
அழகா பேசி சிரிச்சவலே
கோபுர கலசமா ஜொலிச்சவலே
என்ன கொண்டை முடிக்குள்ள ஒளிச்சவலே
என் மூளை குள்ள நீ நொழஞ்சு தீய மூட்டுற
உன் முட்டக்கண்ணு பார்வையால நித்தம் கொல்லுற
என் மூளை குள்ள நீ நொலஞ்சு தீய மூட்டுற
உன் முட்டக்கண்ணு பார்வையால நித்தம் கொல்லுற
அடியே மனச வளைச்சவலே
அழகா பேசி சிரிச்சவலே
கோபுர கலசமா ஜொலிச்சவலே
என்ன கொண்டை முடிக்குள்ள ஒளிச்சவலே

பொத்தி வச்ச ஆசைகளை உள்ளுக்குள்ள
இப்ப புத்தி தடுமாறுதடி என்ன மீறிதான்
பட்டாம்பூச்சி போல நானும் பரக்குறேன்டி
உன்ன பட்டா போட தினமும் துடிக்கிறேன்டி
உயிரே உன் பேரில் என் பேர சேர்ப்பேன்
உரவே தடுத்தாலும் உன்ன நான் பாப்பேன்
உயிரே உன் பேரில் என் பேர சேர்ப்பேன்
உரவே தடுத்தாலும் உன்ன நான் பாப்பேன்
அடியே மனச வளைச்சவலே
அழகா பேசி சிரிச்சவலே
கோபுர கலசமா ஜொலிச்சவலே
என்ன கொண்டை முடிக்குள்ள ஒளிச்சவலே

உனக்கு பின்னே நான் வருவேன் நிழலப் போலத்தான்
அடி உத்தமியே நீ எனக்கு உசுரப் போலத்தான்
சீர் வருச எனகு ஏதும் தேவயில்லடி
உன் சிரிச்ச முகம் போதுமடி வாழ்க்க முழுக்கத்தான்
இசையே நீயாக தெரிந்தாயே மானே
தேடி உனை சேரத் துடித்தேனே நானே
இசையே நீயாக தெரிந்தாயே மானே
தேடி உனை சேரத் துடித்தேனே நானே
அடியே மனச வளைச்சவலே
அழகா பேசி சிரிச்சவலே
கோபுர கலசமா ஜொலிச்சவலே
என்ன கொண்டை முடிக்குள்ள ஒளிச்சவலே

ஆடி மாசம் போனப் பின்னே மாலை மாத்துறேன்
அடி அதுக்கு முன்னே அச்சாரமா சேலை குடுக்குறேன்
சொந்தம் பந்தம் உரவுக்கெல்லாம் பாக்கு வக்கிறேன்
உன்ன சொந்தமாக்க தினமும் தான்டி காத்துக் கெடக்குறேன்
ஜோடி நாம சேந்தா சாமிகூட வாழ்த்தும்
ஓடி நீயும் போனா ஊரு என்ன பேசும்
ஜோடி நாம சேந்தா சாமிகூட வாழ்த்தும்
ஓடி நீயும் போனா ஊரு என்ன பேசும்
அடியே மனச வளைச்சவலே
அழகா பேசி சிரிச்சவலே
கோபுர கலசமா ஜொலிச்சவலே
என்ன கொண்டை முடிக்குள்ள ஒலிச்சவலே
என் மூளை குள்ள நீ நொழஞ்சு தீய மூட்டுற
உன் முட்டக்கண்ணு பார்வயால நித்தம் கொல்லுற
என் மூளை குள்ள நீ நொழஞ்சு தீய மூட்டுற
உன் முட்டக்கண்ணு பார்வையால நித்தம் கொல்லுற
அடியே மனச வளைச்சவலே
அழகா பேசி சிரிச்சவலே
கோபுர கலசமா ஜொலிச்சவலே
என்ன கொண்டை முடிக்குள்ள ஒளிச்சவலே

WRITERS

Thirukonam Moorthy

PUBLISHERS

Lyrics © IPRS

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other