சாமி சரணம் ஐயப்ப சரணம் சாமி சரணம் ஐயப்ப சரணம்
சாமி சரணம் ஐயப்ப சரணம் சாமியே...
ஐயன் ஐயப்பா கொஞ்சம் அருள் கொடப்பா
இந்த ஏழை உன்ன நெனைக்க வரம் கொடப்பா
ஐயன் ஐயப்பா கொஞ்சம் அருள் கொடப்பா
இந்த ஏழை உன்ன நெனைக்க வரம் கொடப்பா
கார்த்திகை மாசம் ஐயா உன் வாசம் ஊரெங்கும் வீசுதையா
கண்ணால நீயே பார்த்தாலே போதும் என் துன்பம் தீருதையா

காலம் எல்லாம் காத்திருந்து நாங்க கார்த்திகையில் மாலையிட்டோம்
சாமியே சரணம் ஐயப்பா ஐயப்பா சரணம் சாமியே
கல்லும் முள்ளும் சுமந்திடவே நாங்க கன்னி பூஜை செய்து வந்தோம்
சாமியே சரணம் ஐயப்பா ஐயப்பா சரணம் சாமியே
காலம் எல்லாம் காத்திருந்து நாங்க கார்த்திகையில் மாலையிட்டோம்
கல்லும் முள்ளும் சுமந்திடவே நாங்க கன்னி பூஜை செய்து வந்தோம்
வாழைமர தேரினிலே ஐயா உன்ன பாத்து வந்தோம்
பதினெட்டாம் படி ஏற நாங்க பல ஊர கடந்து வந்தோம்
பம்பையில முழுகப் போறோம் உனக்கு நெய்த்து தான் படையல் தாறோம்
பம்பையில முழுகப் போறோம் உனக்கு நெய்த்து தான் படையல் தாறோம்
ஐயன் ஐயப்பா கொஞ்சம் அருள் கொடப்பா
இந்த ஏழை உன்ன நெனைக்க வரம் கொடப்பா
ஐயன் ஐயப்பா கொஞ்சம் அருள் கொடப்பா
இந்த ஏழை உன்ன நெனைக்க வரம் கொடப்பா
கார்த்திகை மாசம் ஐயா உன் வாசம் ஊரெங்கும் வீசுதையா
கண்ணால நீயே பார்த்தாலே போதும் என் துன்பம் தீருதையா
கார்த்திகை மாசம் ஐயா உன் வாசம் ஊரெங்கும் வீசுதையா
கண்ணால நீயே பார்த்தாலே போதும் என் துன்பம் தீருதையா
ஐயன் ஐயப்பா கொஞ்சம் அருள் கொடப்பா
இந்த ஏழை உன்ன நெனைக்க வரம் கொடப்பா
ஐயன் ஐயப்பா கொஞ்சம் அருள் கொடப்பா
இந்த ஏழை உன்ன நெனைக்க வரம் கொடப்பா
ஐயன் உன்ன நெனச்சுக்கிட்டு அதிகாலையில எழுந்திடுவோம்
தேவியின் பாதம் சரணமே தேவனின் பாதம் சரணமே
தேகம் எல்லாம் நனச்சுக்கிட்டு நாங்க உன் சரணம் பாடிடுவோம்
ஐயனின் பாதம் சரணமே ஐயப்பா பாதம் சரணமே
ஐயன் உன்ன நெனச்சுக்கிட்டு அதிகாலையில எழுந்திடுவோம்
தேகம் எல்லாம் நனச்சுக்கிட்டு நாங்க உன் சரணம் பாடிடுவோம்
இருமுடிய சுமந்து வந்தோம் எங்க இன்னல்களை தீருமையா
பள்ளிக்கட்டு சபரிக்குனு நாங்க பாடிக்கிட்டே வந்தோமையா
உன்ன காண கண் கோடி இங்கு வேணுமே
காண கண் கோடி இங்கு வேணுமே
ஐயன் ஐயப்பா கொஞ்சம் அருள் கொடப்பா
இந்த ஏழை உன்ன நெனைக்க வரம் கொடப்பா
ஐயன் ஐயப்பா கொஞ்சம் அருள் கொடப்பா
இந்த ஏழை உன்ன நெனைக்க வரம் கொடப்பா
கார்த்திகை மாசம் ஐயா உன் வாசம் ஊரெங்கும் வீசுதையா
கண்ணால நீயே பார்த்தாலே போதும் என் துன்பம் தீருதையா
கார்த்திகை மாசம் ஐயா உன் வாசம் ஊரெங்கும் வீசுதையா
கண்ணால நீங்க பார்த்தாலே போதும் எங்க துன்பம் தீருதையா
ஐயன் ஐயப்பா கொஞ்சம் அருள் கொடப்பா
இந்த ஏழை உன்ன நெனைக்க வரம் கொடப்பா
ஐயன் ஐயப்பா கொஞ்சம் அருள் கொடப்பா
இந்த ஏழை உன்ன நெனைக்க வரம் கொடப்பா