LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Ellam Yesuvea Enakku Ellam Yesuvea

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
எல்லாம் இயேசுவே எனக்கு எல்லாம் இயேசுவே
என்றும் இயேசுவே இங்கு எதிலும் இயேசுவே
எல்லாம் இயேசுவே எனக்கு எல்லாம் இயேசுவே
என்றும் இயேசுவே இங்கு எதிலும் இயேசுவே
அப்பா என் ஆத்மாவில்
உம்மை அந்நாளில் சேர்த்துவிட்டேன்
அப்பா என் ஆத்மாவில்
உம்மை அனந்நாளில் சேர்த்துவிட்டேன்
எல்லாம் இயேசுவே எனக்கு எல்லாம் இயேசுவே
என்றும் இயேசுவே இங்கு எதிலும் இயேசுவே

மானிடராய் நீ பிறந்து மதி தனை நீ ஜெயித்தாய்
மண்ணுலகை காப்பதற்கே மறுபடி நீ பிறந்தாய்
மானிடராய் நீ பிறந்து மதி தனை நீ ஜெயித்தாய்
மண்ணுலகை காப்பதற்கே மறுபடி நீ பிறந்தாய்
நீங்கள் வரும் பாதை வெளிச்சம் கொள்ளும்
உமக்கு வான்மீனும் தூது செல்லும்
நீங்கள் வரும் பாதை வெளிச்சம் கொள்ளும்
உமக்கு வான்மீனும் தூது செல்லும்
உம்மை அன்றாடம் துதித்திருப்பேன்
உங்கள் அன்புக்கு தவம் இருப்பேன்
உம்மை அன்றாடம் துதித்திருப்போம்
உங்கள் அன்புக்கு தவம் இருப்போம்
எல்லாம் இயேசுவே எனக்கு எல்லாம் இயேசுவே
என்றும் இயேசுவே இங்கு எதிலும் இயேசுவே

இப்பிறப்பே போதும் என்று இந்நாளும் வாழ்ந்து வந்தேன்
வாசம் தந்த தேவன் உன்னை பார்த்ததும் நலம் புரிந்தேன்
இப்பிறப்பே போதும் என்று இந்நாளும் வாழ்ந்து வந்தேன்
வாசம் தந்த தேவன் உன்னை பார்த்ததும் நலம் புரிந்தேன்
உன்னை நான் பாடும் நேரமெல்லாம்
நெஞ்சில் நிம்மதி கொண்டதய்யா
உன்னை நினைக்காத நேரமில்லை
இந்த நிம்மதி போதுமய்யா
உம்மை அன்றாடம் துதித்திருப்பேன்
உங்கள் அன்புக்கு தவம் இருப்பேன்
உம்மை அன்றாடம் துதித்திருப்போம்
உங்கள் அன்புக்கு தவம் இருப்போம்
எல்லாம் இயேசுவே எனக்கு எல்லாம் இயேசுவே
என்றும் இயேசுவே இங்கு எதிலும் இயேசுவே
எல்லாம் இயேசுவே எனக்கு எல்லாம் இயேசுவே
என்றும் இயேசுவே இங்கு எதிலும் இயேசுவே
அப்பா என் ஆத்மாவில்
உம்மை அந்நாளில் சேர்த்து விட்டேன்
அப்பா என் ஆத்மாவில்
உம்மை அந்நாளில் சேர்த்து விட்டேன்
எல்லாம் இயேசுவே எனக்கு எல்லாம் இயேசுவே
என்றும் இயேசுவே இங்கு எதிலும் இயேசுவே

WRITERS

Kattu raja

PUBLISHERS

Lyrics © IPRS

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other