LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Karuga Karuga Mani Pottu

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
கருக கருக மணி போட்டு காலம் ஓடி போனது
கழுத்தில் தாலி நீ போட ஏங்கும் சின்ன பூவிது
கருக கருக மணி போட்டு காலம் ஓடி போனது
கழுத்தில் தாலி நீ போட ஏங்கும் சின்ன பூவிது
வாட்டம் என்ன ராசாவே வாடுது இந்த ரோசாவே
பந்தக்கால நீ போடேன் பள்ளிகொள்ள நா வாரேன்
வாட்டம் என்ன ராசாவே வாடுது இந்த ரோசாவே
பந்தக்கால நீ போடேன் பள்ளிகொள்ள நா வாரேன்
கருக கருக மணி போட்டு காலம் ஓடி போனது
கழுத்தில் தாலி நீ போட ஏங்கும் சின்ன பூவிது

உன்னை சேரத்தானே இந்த ஜென்மம் வாங்கினேன்
கள்ளி காயப்போல முள்ளின் மீது தூங்கினேன்
பாசமுள்ள ராசா பாடும் பாட்ட கேளைய்யா
பாடும் பாட்டை கேட்டு நீயும் கூட பாடய்யா
உன்னாலத்தான் நான் உயிர் வாழ்கிறேன்
உனக்காகத்தான் நான் தினம் பாடுறேன்
எனக்காக நீ இங்கு வர வேண்டுமே
கேக்காமலே யாவும் தர வேண்டுமே
நீ இல்லாமல் என் ஜீவன் வாழாது
கருக கருக மணி போட்டு காலம் ஓடி போனது
கழுத்தில் தாலி நீ போட ஏங்கும் சின்ன பூவிது

எப்பொழுதும் நெஞ்சம் உன்னைத்தானே தேடுது
ஸ்ரீ ராம ஜெயம் போல மாலையாக கோர்க்குது
வீசும் தென்றல் காற்றும் உன்னைத் தேடி போகுது
என்னை மெல்லத் தீண்ட தேகம் கூச்சம் ஆகுது
நீ தானய்யா என் ஆராதனை
நான் பாடவா உன் ஆலாதனை
சுரம் ஏவிடும் அட உன் நியாபகம்
உருவாகியும் தினம் தீராதது
அட உன்னால பொன்மேனி நூலானேன்
கருக கருக மணி போட்டு காலம் ஓடி போனது
கழுத்தில் தாலி நீ போட ஏங்கும் சின்ன பூவிது
கருக கருக மணி போட்டு காலம் ஓடி போனது
கழுத்தில் தாலி நீ போட ஏங்கும் சின்ன பூவிது
வாட்டம் என்ன ராசாவே வாடுது இந்த ரோசாவே
பந்தக்கால நீ போடேன் பள்ளிகொள்ள நா வாரேன்
வாட்டம் என்ன ராசாவே வாடுது இந்த ரோசாவே
பந்தக்கால நீ போடேன் பள்ளிகொள்ள நா வாரேன்
கருக கருக மணி போட்டு காலம் ஓடி போனது
கழுத்தில் தாலி நீ போட ஏங்கும் சின்ன பூவிது

WRITERS

BK Kannagi

PUBLISHERS

Lyrics © IPRS

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other