LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Rasave Un Raani

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ராசாவே உன் ராணி நான்தான் தெரியாதா
உன் கையால பூமாலை போட்டா ஆகாதா
ராசாவே உன் ராணி நான்தான் தெரியாதா
உன் கையால பூமாலை போட்டா ஆகாதா
பொழுதானா உன் ராகம்தான் மாமனே
உன் சீதை நான்தானே ஸ்ரீ ராமனே
பொழுதானா உன் ராகம்தான் மாமனே
உன் சீதை நான்தானே ஸ்ரீ ராமனே
ராசாவே உன் ராணி நான்தான் தெரியாதா
உன் கையால பூமாலை போட்டா ஆகாதா

யாருக்கும் உதவாத எருக்கம்பூ நான்தானே
உன்னோட கைகள் தீண்ட மல்லியானேனே
ஏதேதோ நீ பேசி இளநெஞ்ச தாக்குற
பிடிவாத பேச்சால் நெஞ்ச பாரம் ஆக்குற
தானா கனியும் பழத்த தடி போட்டா பழுக்குமா
காலம் மாறிப்போனா என் காதல் புரியுமா
மெய்யான என் பாசம் உன் நெஞ்ச தூண்டாதா
ராசாவே என் ஆசை ராசவே
ராசாவே உன் ராணி நான்தான் தெரியாதா
உன் கையால பூமாலை போட்டா ஆகாதா

நாள்தோறும் நான் பார்க்கும் கண்ணாடி நீதானே
நீ மறைக்கும் உந்தன் பாசம் வெளியே தெரியுது
மெய்யான உறவொன்று பொய்யாகி போகிடுமா
துடுப்பில்லா படகு ஒன்று கரையை சேருமா
பூக்கும் பூக்கள் எல்லாம் உன் பேரக் கேக்குதே
பூமிமேல பாரமாக தேகம் இருக்குதே
என் ஜீவன் போனாலும் உன் எண்ணம் மாறாது
ராசாவே என் ஆசை ராசாவே
ராசாவே உன் ராணி நான்தான் தெரியாதா
உன் கையால பூமாலை போட்டா ஆகாதா
ராசாவே உன் ராணி நான்தான் தெரியாதா
உன் கையால பூமாலை போட்டா ஆகாதா
பொழுதானா உன் ராகம்தான் மாமனே
உன் சீதை நான்தானே ஸ்ரீ ராமனே
பொழுதானா உன்ராகம் தான் மாமனே
உன் சீதை நான்தானே ஸ்ரீ ராமனே
ராசாவே உன் ராணி நான்தான் தெரியாதா
உன் கையால பூமாலை போட்டா ஆகாதா

WRITERS

BK Kannagi

PUBLISHERS

Lyrics © IPRS

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other