சோலமலை காட்டுகுள்ள சிக்கிக்கிச்சு எம் மனசு
கண்ணே உந்தன் கண்ணசைவில் சொக்குதடி தினம் தினம்
சோலமலை காட்டுகுள்ள சிக்கிக்கிச்சு எம் மனசு
கண்ணா உந்தன் கண்ணசைவில் சொக்குறதே தினம் தினம்
அம்மாடி உன் மோகத்தால ஆடிப்பாடுறன்
சேலக்கட்டும் செங்கரும்ப நானும் பாக்குறன்
பூ வாசம் மேனியே என் வானம் சேரவா
என் காதல் தேவனே புது பாடல் பாடவா
சோலமலை காட்டுகுள்ள சிக்கிக்கிச்சு எம் மனசு
கண்ணே உந்தன் கண்ணசைவில் சொக்குதடி தினம் தினம்
உண்மை காதல் மாய்வதில்லை ஒன்று சேரவா
உன்னை மனம் மனப்பதற்கு நாளை கூறவா
காலம் தோறும் காதல் தீயில் வெந்து சாகிறேன்
கண்ணன் சொன்ன காதல் பாட்டை நாலும் கேட்க்கிறேன்
என்றும் எந்தன் நெஞ்சமே உன் நினைவை தேடுது
எந்தன் உண்மை காதலை மேகம் இன்று கேட்க்குது
அடங்காத உந்தன் நாபகம் அலைப்பாய்ந்து ஓடும் என் மனம்
சோலமலை காட்டுகுள்ள சிக்கிக்கிச்சு எம் மனசு
கண்ணா உந்தன் கண்ணசைவில் சொக்குறதே தினம் தினம்
சோலமலை காட்டுகுள்ள சிக்கிக்கிச்சு எம் மனசு
கண்ணே உந்தன் கண்ணசைவில் சொக்குதடி தினம் தினம்
நேத்து கண்ட கனவு உன்னை கண்ணில் தேடுதே
நெஞ்சம் கோடி ராகம் புதுசா போட்டு பாக்குதே
பூக்கள் கூட போட்டி போடும் உந்தன் பூவிதல்
ஜாலம் நூறு பேசி போகும் சின்ன நூலிடை
வானில் வெள்ளி மீன்ங்களும் மண்ணில் உன்னை தேடுதே
மாமன் எந்தன் மார்பிலே சாந்துக்கொள்ள தூண்டுதே
உறங்காததுந்தன் நாபகம் உனக்காக எந்தன் ஜீவிதம்
சோலமலை காட்டுகுள்ள சிக்கிக்கிச்சு எம் மனசு
கண்ணே உந்தன் கண்ணசைவில் சொக்குதடி தினம் தினம்
சோலமலை காட்டுகுள்ள சிக்கிக்கிச்சு எம் மனசு
கண்ணே உந்தன் கண்ணசைவில் சொக்குறதே தினம் தினம்
ஐயோ நானும் மோகத்தால ஆடிப்பாடுறன்
சேலக்கட்டும் செங்கரும்ப நீயும் பாக்கவா
பூ வாசம் மேனியே என்தன் வானம் சேரவா
என் காதல் தேவியே புது பாடல் பாடவா