LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Vaa Mamane

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
வா மாமனே நீ வா மாமனே
நீ தானையா எனக்கு வானமே
வா கண்மணி நீ வா கண்மணி
நீ தானடி எனக்கு ஜீவனே
உள்ளத்தில உன் பெயரை
பச்சை குத்தி வெச்சிருக்கேன்
பாக்காம போனீனா
பாவை மனம் தாங்குமா
வா மாமனே நீ வா மாமனே
நீ தானையா எனக்கு வானமே
வா கண்மணி நீ வா கண்மணி
நீ தானடி எனக்கு ஜீவனே

அன்பின் உருவா நீ கெடச்ச
உன்ன மணக்க நா பொறந்தேன்
உன்னவிட ஓர் சொந்தம் எனக்கு
என்ன இருக்கு நான் கூற
நெசமா மாமா இது போதும்
விடிந்தால் விழிகள் உனைத் தேடும்
இருக்கேன் மானே உனக்காக
இன்னும் கேள்வி எதற்காக
நம்ம காதல் வீசும் காற்றைப்போல
தேசம் தாண்டுமா
வா கண்மணி நீ வா கண்மணி
நீ தானடி எனக்கு ஜீவனே
வா மாமனே நீ வா மாமனே
நீ தானையா எனக்கு வானமே

கண்ணு தினமும் உன்னைத் தேடும்
நெஞ்சில் நினைவோ உன்னைச் சேரும்
எனக்கு இறைவன் தந்த உறவே
தாய்மாமன் சீதனமே
வருவேன் மானே வழித்துணையா
எதுவும் இல்லை உனக்கிணையா
காலம் நம்மை தான் சேர்க்க
காதல் மாலை நான் கோர்க்க
நம்ம காதல் வீசும் காற்றைப்போல
தேசம் பேசும்டி
வா மாமனே நீ வா மாமனே
நீ தானையா எனக்கு வானமே
உள்ளத்தில உன் பெயரை
பச்சை குத்தி வெச்சிருக்கேன்
எக்காம போனீனா
ஏழை மனம் தாங்குமா
வா கண்மணி நீ வா கண்மணி
நீ தானடி எனக்கு ஜீவனே
வா மாமனே நீ வா மாமனே
நீ தானையா எனக்கு வானமே
வா கண்மணி நீ வா கண்மணி
நீ தானடி எனக்கு ஜீவனே

WRITERS

BK Kannagi

PUBLISHERS

Lyrics © IPRS

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other