உனக்குள் நானே உருகும் இரவில்
மருவும் மனதின் ரகசிய அறையில்
சிறுக சிறுக உன்னில் என்னை
வாட்டும் ரணமும் தேன் அல்லவா
உனக்குள் நானே உருகும் இரவில்
ஏனோ நம் பொய் வார்த்தையேதான்
ஏன் அதில் உன் என் மௌனமேதான்
உதட்டில் சிரிப்பை தந்தாய்
மறுமுறை உன்னை புதிதாக சுவாசிக்கவா
உனக்குள் நானே உருகும் இரவில்
மருவும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திட வா (ஹம்ஹூம் ம்ம்ம்ம்)
தீபோல் தேன்போல் சலனமேதான்
மதியினும் நிம்மதி சிதையவேதான்
நிழலை விட்டு சென்றாயே (ஓராரா ஓரா ஓரா)
நினைவை வெட்டி சென்றாயே (ஓராரா ஓரா ஓரா)
உனக்குள் நானே உருகும் இரவில்
மருவும் மனதின் ரகசிய அறையில்
சிறுக சிறுக உன்னில் என்னை
வாட்டும் ரணமும் தேன் அல்லவா