LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Anbane Anbane

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
அன்பனே அன்பனே தேடுகிறேன் என்னை
நண்பனே நண்பனே சேருகிறேன் உன்னை
கடவுளும் வேண்டாம் மிருகமும் வேண்டாம்
தனி ஒரு தேசம் போவோமே
மிதலிட வாதை உலகினில் ஏது
இதயமே நகருதே
அன்பனே அன்பனே தேடுகிறேன் என்னை

காதல் வலது கண்ணோடு
காமம் இடது கண்ணோடு
நான் எந்த கண்ணாலே பார்ப்பேன்
ஊடல் வலது கையோடு
கூடல் இடது கையோடு
நான் எந்த கையாலே கோர்ப்பேன்

வல கண்ணால் தூறுகிறாய்
இட கண்ணால் கீறுகிறாய்
இரு கண்ணால் தொலை செய்தாய் பெண்ணே
வல கையால் மீட்டுகிறாய்
இட கையால் பூட்டுகிறாய்
இரு கையால் கொள்ளை கொண்டாய் பெண்ணே
யாரடி நீயடி
தாங்குகிறாய் பெண்ணே

வானம் தொலைந்து போனாலும்
பூமி தொலைந்து போனாலும்
நீ மட்டும் போகாதே அன்பே
காற்று தொலைந்து போனாலும்
காதல் தொலைந்து போனாலும்
நீ மட்டும் போகாதே அன்பே

அழகான தேவதையே
தொலைப்பேனா நான் உனையே
அடைகாப்பேன் நெஞ்சில் உன்னை பெண்ணே
எனக்கான கருவறையும்
எனக்கான கல்லறையும்
உன்னை தாண்டி வாழ்வே இல்லை பெண்ணே
யாரடி நீயடி
தாங்குகிறாய் பெண்ணே
அன்பனே அன்பனே தேடுகிறேன் என்னை

WRITERS

SARATHI, C. SATHYA

PUBLISHERS

Lyrics © Royalty Network, Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Enjoyment

Sentiment
Thumbsup Icon
Theme

None

From This Artist